Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு மா‌நில நடிகை‌க‌ள் வே‌ண்டா‌ம் எ‌ன்று ச‌த்யரா‌‌ஜ் சொ‌ல்வாரா? ராமகோபால‌ன் கே‌ள்‌வி!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (15:17 IST)
' தமிழ ் உணர்வ ு' சத்யராஜ ் தமிழ்நாட்ட ு பெண ் நடிகைகளுடன ் மட்டும ் தான ் நடிப்பேன ். வேற ு மாநி ல நடிகைகள ் வேண்டாம ் என்ற ு சொல்வார ா? எ‌ன்று இந்த ு முன்னண ி நிறுவனர ் ராமகோபாலன ் கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டம ் தொடர்பா க கர்நாடகத்தில ் சி ல இடங்களில ் நடந் த வன்முற ை சம்பவங்கள ை எதிர்த்த ு திரைஉலகத்தினர ் நடத்தி ய உண்ணாவிர த போராட்டத்தில ் நடிகர ் சத்யராஜ ், இந்துக்கள ் வழிபடுகின் ற தெய்வங்களுக்க ு விரோதமா க பேசி ய பேச்ச ை இந்த ு முன்னண ி வன்மையா க கண்டிக்கிறத ு.

தன்ன ை நாத்திகன ் என்ற ு கூறிக ் கொள்ளும ் இவர ், தமிழ்நாட்டில ் முருகன ் இருக்கும ் போத ு கேரளத்த ு ஐயப்பனையும ், கர்நாடகம ், ஆந்திரம ் போன் ற மாநிலங்களில ் உள் ள தெய்வங்கள ை ஏன ் வழிப ட வேண்டும ்? என்ற ு கேள்வ ி எழுப்ப ி இருக்கிறார ்.

முருகன ் புகழ்பாடும ் சத்யராஜ ் எத்தன ை முருகன ் கோயிலுக்க ு சென்ற ு வழிபாட ு நடத்தியிருக்கிறார ்? முருகன ் கடவுள ் இருக்கிறார ் என்பத ை ஒத்துக ் கொள்கிறார ா? க ி. வீரமணியிடம ் முருகன ் புகழ்பாடுவார ா?

மற் ற மதங்கள ை பற்ற ி பே ச தைரியமற் ற கோழ ை, இந்த ு மதத்த ை மட்டும ் இழிவுபடுத்த ி பேசுகிறார ். நடிகர ் சங்கம ் இத ை கண்டிக் க வேண்டும ்.

" தமிழ ் உணர்வ ு' சத்யராஜ ் தமிழ்நாட்ட ு பெண ் நடிகைகளுடன ் மட்டும ் தான ் நடிப்பேன ். வேற ு மாநி ல நடிகைகள ் வேண்டாம ் என்ற ு சொல்வார ா?

ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டம ் சீக்கிரம ் நிறைவே ற அரச ை வற்புறுத்துகிறோம ். ம த மோதல ை உருவாக்கும ் சத்யராஜ ை வன்மையா க கண்டிக்கிறோம் எ‌ன்று ராமகோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments