Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு முடிவு கட்ட வேண்டும் : நடிகர்- நடிகைகள் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:02 IST)
த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீதா ன தா‌க்குதலு‌க்க ு முடிவ ு க‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நடிக‌ர ்- நடிகைக‌ள ் ஆவேசமா க பே‌சின‌ர ்.

ஒகேனக்கல ் விகாரத்த ை தொடர்ந்த ு ‌ கர்நாடகாவில ் தமிழ ் திரைப்படங்கள ் ஓடும ் தியேட்டர்கள் சூறையாடப் பட்டதையும ், தமிழர்கள ் தொடர்ந்த ு தாக்கப்படுவதையும ் கண்டித்த ு சென்னையில ் இன்ற ு தமிழ ் திரையுலகினர ் உண்ணதவிர த போராட்டம ் நடத்தின‌ர ்.

இ‌‌ந் த போரா‌ட்ட‌த்‌தி‌ல ் கல‌ந்த ு கொ‌ண் ட நடிக‌ர ்- நடிகைக‌ள ் ஆவேசமா க பே‌சின‌ர ்.

கவிஞர ் வைரமுத்து பேசுகையில ், இந்தியாவில ் ஓடும ் அத்தன ை நதிகளும ் ஒவ்வொர ு இந்தியனுக்கும ் சொந்தம ். எந் த நதியின ் நீரையும ் இந்தியன ் குடிக்கலாம ் என்கி ற நில ை உருவா க வேண்டும ். அதற்க ு இந்தி ய நதிகள ை தேசி ய மயமாக்குமாற ு பிரதமர ் மன்மோகன ் சிங ், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா ஆகியோர ை கேட்டுக ் கொள்கிறேன் என்றார ்.

மூத் த நடிக ை மனோரம ா கூறுகையில ், கர்நாடகாவில ் இதுபோ ல தொடர்ந்த ு நடக்கிறத ு. இத ு தடுத்த ு நிறுத்தப்ப ட வேண்டும ் என்றார ்.

நடிகர ் விஜயகுமார் பேசுகையில ், ரஜின ி கர்நாடகாவில ் பிறந்தாலும ் கடந் த 35 ஆண்டுகளா க தமிழகத்தில்தான ் வசித்த ு வருகிறார ். அவர ை கன்னடர ் என்ற ு சொல்லக்கூடாத ு. அவர ் விரைவில ் அரசியலுக்க ு வருவார ். அந் த நாள ் வெகுதூரத்தில ் இல்ல ை என்றார ்.

நடிக‌ர ் எஸ்.வி.சே க‌ ர ் கூறுகை‌யி‌ல ், கர்நாடகத்தில் யார் வீட்டில் சண்டை நடந்தாலும் தமிழனை அடிக்கிறார்கள். கர்நாடகாவில் மட்டும் தான் இந்த மோசமான சூழ்நிலை உள்ளது. கன்னடர்களை நாம் இங்கு வாழ வைக்கிறோம். அங்கு நம்மை விரட்டுகிறார்கள். நாம் வன்முறையை கையில் எடுப்பது இல்லை. இது தான் நம் தவறு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நடிக‌ர ் தனுஷ் பேசுகை‌யி‌ல ், வந்தாரை வாழ வைப்பது தமிழர்களின் சிறப்பு. ஆனால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான சில்லரை தனங்கள் நடக்கின்றன. நிறைய பேச ஆசை இருக்கு. சில காரணங்களால் பொறுமையாக இருக்கிறோம் எ‌ன்றா‌ர ்.

நடிக‌ர ் சூர்யா கூறுகை‌யி‌ல ், பெங்களூரில் நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அதில் 1 லட்சம் தமிழர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் வாரிசுகள் ஐ.டி.பணியை தொடர்கிறார்கள். இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீசை ஆரம்பித்தவர் தமிழர். ஓட்டுப் பதிவு எந்திரம் கண்டு பிடித்தவர் சுஜாதா, கன்னம் பாடி அணை கட்டியவர்கள் தமிழர்கள் விதானசவுதா கட்டிடம் தமிழர்களின் வியர்வை, பெங்களூர் நீதிமன் றம், மியூசியம், கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட உழைத்தவர் தமிழர்கள் எ‌ன்றா‌ர ்.

நடிக‌ர ் அர்ஜுன் பேசுகை‌யி‌ல ், 25 வருடமா‌ த‌மிழக‌த்‌தி‌ல்தா‌ன ் இருக்கிறேன். இங்கு தான் என் வீடு, சோறு. வன்முறை யார் செய்தாலும் தப்பு. அப்பாவி மக்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது. அங்கு பஸ் உடைத்தால் இங்கும் உடைப்பார்கள். வன்முறை தீர்வாகாத ு எ‌ன்றா‌ர ்.

மன்சூர் அலிக ா‌ ன ் பேசுகை‌யி‌ல ், தமிழர்களை, கன்னடர்கள் இளிச்சவாயர்களாக நினைத்து அடிக்கின்றனர். கர்நாடகாவை வளர்ப்பவர் தமிழர் தான ். ரஜினி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன், முரளி, போன்றோர் இங்குள்ளனர் பிறந்த வீட ா? புகுந்த வீட ா? என்றால் புகுந்த வீடு தான். அங்கு இருக்கும் உங்கள் சொத்துக்கள் அழிந்தாலும் கவலைப்படக் கூடாது. உண்ணாவிரதத்தை சிறப்பாக நடத்துவதால் நடிகர் சங்கத்துக்கு எதிராக போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவேன் எ‌ன்றா‌ர ்

இய‌க்குன‌ர ் வாசு பேசுகை‌யி‌ல ், சினிமா பொதுவான மொழி. எல்லாரும் ரசிக்கும் விஷயம். இதற்கு எதிராக கன்னடர்கள் செயல் படுகிறார்கள். தமிழ் தியேட்டர்களை உடைப்பது தவறான போக்கு. இது நிறுத்தப்பட வேண்டும் எ‌ன்றா‌ர ்.

நடிகர ் ட ி. ராஜேந்தர ் கூறுகையில ், தமிழன ் இன ி குட் ட குட் ட குனி ய மாட்டான ் என்ற ு ஆவேசத்துடன ் கூறினார ்.

நடிகர ் ரமேஷ ் கண்ண ா கூறுகையில ், இந் த போராட்டம ் கன்ன ட மக்களுக்க ு எதிரா ன போராட்டம ் இல்ல ை. தமிழர்கள ை தாக்கும ் அமைப்புக்க ு எதிரா ன போராட்டம ் என்றார ்.

நடிக ை குஷ்பு பேசுகை‌யி‌ல ், கர்நாடகத்தில் என்ன பிரச்சினை ஏற்பாட்டாலும் தமிழர்களையும், தியேட்டர்களையும் தான் தாக்குகிறார்கள். எல்லோரும் இந்தியர்கள். அமைதியாக வாழ வேண்டும். சினிமாகாரர்கள் ஒரே குடும்பமாக இருக்கிறோம். கன்னடர்கள் இதை உணர வேண்டும் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments