Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்: சத்யராஜ் ஆவேசம்!
Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (16:51 IST)
காவிர ி, முல்லைப் பெரியாற ு, தமிழீழம் என எல்லா விடயங்களிலும் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற ன ; தமிழர்கள் இதற்கு இடம் கொடுக்காமல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
webdunia photo
FILE
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும ், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் தாக்கப்பட்டதை எதிர்த்தும் தமிழ்த் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் சத்யராஜ் ஆவேசத்துடன் பேசிய விவரம் வருமாற ு:
நடிகர்கள் தங்களின் தனிப்பட்ட பெருமையைப் பேசி கைதட்டல் வாங்குவதற்கான இடமல்ல இது. ஒட்டுமொத்தத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவே நாம் கூடியுள்ளோம். நான் தமிழர்கள் நசுக்கப்படுவதைப் பற்றி மட்டுமே பேசவுள்ளேன ்.
தமிழர்கள் மரம்போல உள்ளோம். மரம் என்றால் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். இதனால் நாம் உணர்ச்சியற்று இருக்கக் கூடாது. நாம் தாக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும ்.
ஒகேனக்கல் தமிழக எல்லைக்குள் உள்ளது. நமது எல்லைக்குள் நமக்கு வழங்கப்பட்ட நீரை நமது குடிநீருக்காகப் பயன்படுத்துவதை யார் தடுப்பத ு? இதைத் தடுப்பதற்குக் கன்னடர்கள் யார ்?
கண்ணிற்குக் கண் என்று போனால் உலகில் வாழும் 600 கோடி பேரும் கண்ணை இழந்து குருடராகத்தான் வாழ்வார்கள் என்று காந்தி சொன்னார். பழிக்குபழி வாங்குவதை தடுக்கும் அந்த வாக்கு கதைக்கு உதவாது. தற்போது அதைப் பின்பற்றினால் தமிழர்கள் 10 கோடி பேரைத் தவிர மீதமுள்ள 590 கோடி பேரும் பார்வையுடன் இருப்பார்கள்.
தமிழர்கள் இப்படியே இருந்தால் நமது முதுகின் மீது யார் வேண்டுமானாலும் ஏறிக் கொள்வார்கள். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
ஒகேனக்கல ், முல்லைப் பெரியாற ு, தமிழீழம் என எல்லா விடயங்களிலும் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது. ஈழத்தில் வசிப்பவர்கள் நமது சகோதரர்கள் இல்லைய ா? அவர்கள் நசுக்கப்படும் நிலையில் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யலாம ா? கூடாத ு. கூடவே கூடாத ு!
நாங்கள் ஆயுதம் எடுக்க விரும்பவில்லை. சில கன்னட வெறியர்கள் எங்களை அதற்குத் தூண்டுகிறார்கள். நம்மைச் சீண்டினால் நாம் பொறுமையுடன் இருக்கக் கூடாது. தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!
இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!
அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?
ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!
நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
Show comments