Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 15 முத‌ல் படி‌ப்படியாக அரசு கே‌‌பி‌ள் டி.‌வி: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (19:42 IST)
அரசு கே‌பி‌ள் இணை‌ப்பு ஜூலை 15ஆ‌ம் தே‌தி‌ முத‌ல் படி‌ப்படியாக பொது ம‌க்க‌ளி‌ன் பய‌ன்பா‌ட்டி‌ற்கு வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த ஆலோசனை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவெடு‌க்க‌ப்ப‌ட்டது.

செ‌ன்னை மாநகர‌த்‌தி‌ல் கே‌பி‌ள் தொலை‌க்கா‌ட்‌சி வச‌திகளை ஏ‌ற்படு‌த்‌தி நட‌த்த த‌மிழக அரசு ‌நிறுவனமான அரசு கே‌பி‌ள் டி.‌வி. கா‌ர்‌ப்பரேஷ‌னி‌ற்கு ம‌த்‌திய அர‌சி‌ன் தகவ‌ல் ம‌ற்று‌ம் ஒ‌ளிபர‌ப்பு‌த் துறை கட‌ந்த 2 ஆ‌ம் தே‌தி அனும‌தி வழ‌ங்‌கியது.

இதையடு‌த்து அடு‌த்தக‌ட்ட நடவடி‌க்கைக‌‌ள் ப‌ற்‌றி முடிவெடு‌க்க முத‌ல்வ‌‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இ‌ன்று ஆலோசனை‌க் கூ‌ட்ட‌ம் நட‌ந்தது. இ‌க்கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட ப‌ல்வேறு மு‌க்‌கிய முடிவுக‌ள் வருமாறு:

ஜூல ை 15 ஆம ் தே‌தி முதல ் நீலகிர ி, கோவ ை, ஈரோட ு, நாமக்கல ், கரூர ், சேலம ், திண்டுக்கல ், திருச்ச ி, புதுக்கோட்ட ை, பெரம்பலூர ், அரியலூர ், விழுப்புரம ், தஞ்ச ை, திருவாரூர ், நாக ை ஆகி ய மாவட்டங்களில ் அரச ு கேபிள ் இணைப ்பு பொதுமக்கள ் பயன்பாட்டுக்க ு வழங் க‌ப்படு‌ம்.

ஆகஸ்ட ு 15 ஆ‌ம் தே‌தி முதல ் நெல்ல ை, கன்னியாகுமர ி, மதுர ை, தூத்துக்குட ி, விருதுநகர ், இராமநாதபுரம ், சிவகங்க ை, தேன ி, திருவண்ணாமல ை, தருமபுர ி, கிருஷ்ணகிர ி, வேலூர ், கடலூர ், காஞ்சிபுரம ், திருவள்ளூர ் ஆகி ய மாவட்டங்களில ் அரச ு கேபிள ் இணைப ்பு பொதுமக்கள ் பயன்பாட்டுக்க ு வழங் க‌ப்படு‌ம்.

செப்டம்பர ் 15 ஆம ் தே‌தி முதல ் சென்ன ை மாநகரத்தில ் அரச ு கேபிள ் இணைப ்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்க ு வழங் க‌ப்படு‌ம்.

எ‌ல்லா மாவட்டங்களிலும ், சென்ன ை மாநகரத்திலும ் கேபிள ் தொலைக்காட்சிய ை அரச ு நிறுவனம ே நடத்துவதற்குத ் தேவையா ன கரு‌விகளை வெளிப்படையா ன டெண்டர ் முறையைப ் பின்பற்ற ி வாங்குவதற்கா ன ஏற்பாடுகள ை அரச ு கேபிள ் டிவ ி கார்ப்பரேஷன ் உடனடியா க மேற்கொள் ள வேண்ட ு‌ ம ்.

இ‌‌வ்வாறு ஆலோசனை‌க் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இக்கூட்டத்தில ் உள்துறைச ் செயலாளர ், நிதித்துறைச ் செயலாளர ், தகவல ் தொழில ் நுட்பத்துறைச ் செயலாளர ், அரச ு கேபிள ் டிவ ி கார்ப்பரேஷன ் தலைவர ் மற்றும ் நிர்வா க இயக்குனர ் ஆகியோர ் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments