Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசை த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்க வே‌ண்டு‌ம் : விஜயகா‌ந்‌த்!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (17:30 IST)
அணுசக்த ி ஒப்பந் த பிரச்சனையில ் இடதுசாரிகள ் எப்பட ி மத்தி ய அரசுக்க ு எச்சரிக்க ை விடுத்த ு செயல்படுகிறார்கள ோ அதுபோ ல தமிழ க அரசும ் ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌ய ில ் நடந்துகொள் ள வேண்டும ் என்று எ‌ன்று தே.மு.‌தி.க தலைவ‌ர் ‌விஜயகா‌ந்த கூ‌றினா‌ர்.

ஒகேனக்கல ் குடிநீர ் திட்டத்துக்க ு எதிர்ப்ப ு தெரிவித்து வரு‌ம் கன்ன ட அமைப்பி னரை க‌ண்டி‌த்து செ‌ன்னை சேப்பாக்கத்தில ் இன்ற ு தமிழ்த்திரையுலகத்தின ் சார்பில ் உண்ணாவிர த போராட் ட‌த்‌தி‌ல் த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த ் பேசியதாவத ு:

ஒகேனக்கல ் குடிநீர ் பிரச்சனையில ் கர்நாடகம ் தண்ணீர ் கொடுக் க வேண்டும ் என்ற ு இங்க ு பேசியவர்கள ் எல்லோரும ் தெரிவித்தார்கள ். நம்முடை ய தண்ணீர ை நாம ் எடுத்துக்கொள்வதற்குத்தான ் அவர்கள ் பிரச்சன ை எழுப்பி வருகிறார்கள ். நமக்க ு கொடுக்கப்பட் ட அளவில ் அதற்கும ் குறைவா க தண்ணீர ் எடுப்பதற்க ு பிரச்சன ை செய்கிறார்கள ். கர்நாடகத்தில ் சட்டமன் ற தேர்தல ் நடைபெறவுள்ளத ு. அதற்கா க இந் த பிரச்சனைய ை அங்குள்ளவர்கள ் அரசியலாக்க ி வருகிறார்கள ்.

தமிழ்ப்படங்களின ் பேனர்கள ை கிழித்தெறிவத ு போன் ற தவறா ன முன்னோட்டங்கள ை ஏற்படுத்தியிருக்கிறார்கள ். தமிழ்நாட்டில ் ஒர ு பழமொழ ி உண்ட ு. வந்தார ை வா ழ வைக்கும ் தமிழகம ் என்ற ு கூறுவார்கள ். அப்படித்தான ் தமிழகத்துக்க ு வந் த எல்லோரையும ் எல்ல ா மக்களையும ், ஒன்றா க நினைத்த ு வா ழ வைக்கிறோம ்.

இதேபோ ல அங்குள்ள கர்நாடக மக்களும ் நல்லவர்கள்தான ். ஆனால ் அரசியல்வாதிகளில ் சுயநலவாதிகள ் சிலர ் இதன ை தூண்ட ி விட்டிருக்கிறார்கள ். அரசியல ் பேசுவதற்க ு இத ு சரியா ன மேட ை அல் ல. அத ே சமயம ் எல்லோரும ் அரசியல ் செய்தால ் எதைத்தான ் பேசுவத ு?

காவிர ி பிரச்சனையில ் தீர்ப்ப ை ஏற் க மாட்டேன ் என்ற ு அம்மாநி ல கவர்னர ே கூறியிருக்கிறார ். அப்படியானால ், இந் த பிரச்சனைக்க ு எப்படித்தான ் தீர்வ ு ஏற்படும ்? மத்தி ய அரச ை நாம ் கண்டித்தா க வேண்டும ். அப்பட ி இல்லாவிட்டால ் என் ன பயன ்? இந் த உண்மைய ை நாம ் பேசியா க வேண்டும ். நமக்க ு உரிமையா ன தண்ணீர ை எடுத்துக ் கொள்வதற்க ு கூ ட எதிர்ப்ப ு தெரிவிக்கிறார்கள ்.

குடிப்பதற்க ு தண்ணீர ் கொடுக் க வேண்டும ் என்பத ு அடிப்பட ை; அதுதான ் சட்டம ். இதற்க ு மத்தி ய அரச ு உத்தரவி ட வேண்டும ். இல்லாவிட்டால ் இப்படிய ே மேட ை போட்ட ு பேசிவிட்ட ு, கூடிவிட்ட ு போகவேண்டியதுதான ். இதனால ் எதையும ் சாதிக் க முடியாத ு.

இந் த விஷயத்தில ் இருதரப்பினரும ் எதற்கா க சண்டையிட்டுக்கொள் ள வேண்டும ். இதன ை தீர்த்த ு வைக் க வேண்டியத ு யாருடை ய பொறுப்ப ு என்பத ை உண ர வேண்டும ். எனவ ே மத்தி ய அரசுதான ் இதற்க ு தீர்வுகா ண நடவடிக்க ை உடனடியா க எடுக் க வேண்டும ்.

தமிழ்நாட ு வஞ்சிக்கப்படுகிறத ு. இதற்க ு ஒர ு முடிவ ு தெரிந்தா க வேண்டும ். சட்டமன்றத்தில ் பேசும்போதுகூ ட நான ் இதுபற்ற ி தெரிவித்தேன ். அணுசக்த ி ஒப்பந் த பிரச்சனையில ் இடதுசாரிகள ் எப்பட ி ஒர ு புள்ளிய ை வைத்த ு மத்தி ய அரச ை நடுங்கச ் செய்கிறார்கள ோ அப்பட ி தமிழ்நாடும ் இந் த பிரச்சனையில ் மத்தி ய அரசுக்க ு ஒர ு புள்ள ி வைக் க வேண்டும ் என்ற ு கூறினேன ்.

இன்ற ு கால ை கூ ட சட்டமன்றத்தில ் நேரமில்ல ா நேரத்தில ் பேசியபோத ு, உண்ணாவிரதம ் நடத்தும ் தமிழ்த ் திரையுலகத்திற்க ு நன்ற ி தெரிவிக் க வேண்டும ் என்ற ு கூறினேன ். நாம ் போராடுவதற்க ு தயார ். ஆனால ் தீர்வ ு கா ண வேண்டியத ு யார ்? தமிழ்மக்கள ் போராடிப்போராட ி அலுத்த ு விட்டார்கள ் எ‌ன்று ‌விஜயகா‌‌ந்‌த் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments