Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ண்ணா ‌விர‌தத்து‌க்கு கு‌வி‌ந்த ‌தி‌ரையுல‌கினன‌ர்!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (15:24 IST)
க‌ர்நாடாகாவை க‌ண்டி‌த்து நட‌ந்த உண்ணாவிரதப ் போராட்டத்தில ் ரஜினிகாந்த ் உள்ளிட் ட ஏராளமா ன முன்னண ி நடிகர்களும ், நடிகையர்களும ், தொழில ் நுட் ப கலைஞர்களும ் கலந்த ு கொண்டனர ்.

ஒகேனக்கல ் குடிநீர ் திட்டத்த ை நிறைவேற்றுவதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்தும ் அப்பகுத ி தங்கள ் மாநிலத்திற்க ு சொந்தமானத ு என்ற ு கூறியும ் கன்ன ட அமைப்புகள ் கடந் த சி ல தினங்களா க கலவரத்தில ் ஈடுபட்ட ு வருகின்ற ன.

தமிழ ் திரைப்படங்கள ் ஓடும ் தியேட்டர்கள ் மீதும ் வன்முறைகள ை கட்டவிழ்த்த ு விட்ட ு தமிழ ் திரைப்படங்கள ் மற்றும ், தமிழ ் தொலைக்காட்சிகள ் ஒளிபரப்பையும ் நிறுத்த ி விட்டனர ். இதற்க ு தமிழ ் திரையுலகத்தின ் சார்பில ் கண்டனம ் தெரிவிக்கும ் வகையில் உண்ண ா விரதப ் போராட்டம ் இ‌ன்று நட‌த்த‌ப்ப‌ட்டது.

சென்ன ை சேப்பாக்கம ் விருந்தினர ் மாளிக ை அருக ே தமிழ ் திரையுலகத்தினரின ் உண்ணாவிரதப ் போராட்டம ் தொடங்கியத ு. பிலிம்சேம்பர ் தலைவர ் க ே. ஆர ். ஜ ி., தயாரிப்பாளர ் சங்கத ் தலைவர ் ரா ம. நாராயணன ் ஆகியோர ் இந் த உண்ணாவிரதப ் போராட்டத்திற்க ு தலைம ை தாங்கினார்கள ். நடிகர ் சங் க பொதுச ் செயலாளர ் ராதாரவ ி வரவேற்புரையாற்ற ி தொகுப்புர ை வழங்கினார ்.

உண்ணாவிரதத்த ை துவக்க ி வைத்து க ே. ஆர ். ஜ ி. பேசும்போத ு, சகோதரர்களுக்க ு இடைய ே சண்ட ை கூடாத ு என்பதைய ே இந் த உண்ணாவிரதத்தின ் மூலம ் கன்ன ட மக்களுக்க ு தெரிவித்த ு கொள் ள விரும்பும ் செய்த ி எ‌ன்றா‌ர்.

இதில ் பேசுபவர்கள ் கலையுலகம ் குறித்த ு மட்டும ே பே ச வேண்டும ் என்றும ், அரசியல ் குறித்த ு பேசக ் கூடாத ு என்றும ் அதன ை முதலமைச்சர ் கருணாநித ி பார்த்துக ் கொள்வார ் என ்று‌ம் கே.ஆ‌ர்.‌ஜி. கூ‌றினா‌ர்.

இந் த உண்ணாவிரதத்தில ் நடிகர ் சங்கத ் தலைவர ் சரத்குமார ், விஜயகுமார ், பிரப ு, சூர்ய ா, விஜய ், டெல்ல ி கணேஷ ், சார்ல ி, சத்யராஜ ், சிபிராஜ ், ஜீவன ், விக்னேஷ ், முரள ி, ஸ்ரீகாந்த ், விஷால ், மோகன ், நரேன ், அருண்பாண்டியன ், பிரசாந்த ், அர்ஜூன ், வாக ை சந்திரசேகர ், பரத ், பார்த்திபன ், எஸ ். வ ி. சேகர ், அவரத ு மகன ் அஸ்வின ் சேகர ், கவுண்டமண ி, ஆனந்த்ராஜ ், பிரகாஷ்ராஜ ், செல் வ ராகவன ், தனுஷ ், அருண்குமார ், மன்சூர ் அலிகான ், ராம்க ி,

நடிகைகள ் மனோரம ா, குஷ்ப ு, ‌ சின ேக ா, விந்திய ா, ஸ்ரீப்ரிய ா, ரேக ா, லதா, ‌‌த்‌ரிஷா, ர‌ம்யா ‌கிரு‌ஷ்ண‌ன், பாவனா, பா‌பிலோனா, ல‌ட்சு‌மி ரா‌ய்.

இயக்குனர்கள ் முக்த ா சீனிவாசன ், எஸ ். ப ி. முத்துராமன ், வ ி. ச ி. குகநாதன ், விஜ ய. ட ி. ராஜேந்தர ், சரவ ண சுப்பைய ா, சீமான ்.

தயாரிப்பாளர்கள ் ஏ. வ ி. எம ். சரவணன ், சரண ், கலைப்புல ி தாண ு, ஆர ். ப ி. சௌத்ர ி, அன்பாலய ா பிரபாகரன ், காஜ ா மொய்தீன ், சிவசக்த ி பாண்டியன ், ஏ. எல ். அழகப்பன ், க ே. எல ். சீனிவாசன ்.

இசையமைப ் பாளர ் தேவ ா உள்ளிட் ட தமிழ ் திரையுலகத்தின ் ஸ்டண்ட ், டப்பிங ் உள்ளிட் ட திரையுலக ை சேர்ந் த 24 சங்கங்கள ை சேர்ந் த ஏராளமா ன கலைஞர்கள ் கலந்த ு கொண்டனர ்.

உண்ணாவிரதப ் போராட்டத்த ையொ‌ட்டி 500 க்கும ் மேற்பட் ட காவல‌ர்க‌ள் பாதுகாப்ப ு பணியில ் ஈடுபடுத்தப ் பட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்.. மேயர், கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!

IRCTC இணையதளம் மீண்டும் முடங்கியது.. ஒரே மாதத்தில் 3வது முறை.. பயணிகள் அவதி

அண்ணா பல்கலை விவகாரம்: மாணவியிடம் தேசிய மகளிர் ஆணையம் 1 மணி நேரம் விசாரணை..!

கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.. வள்ளுவர் சிலை விழாவில் முதல்வர் அறிவிப்பு..!

Show comments