Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசூ‌‌ரி‌ல் பத‌ற்ற‌ம்: த‌மிழக பேரு‌ந்துக‌ள் ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:05 IST)
ஓசூரில ் போராட்டம ் நடத்தப ் போவதா க கன்ன ட அமைப்புகள ் அறிவித்துள்ளத ை தொடர்ந்த ு சென்னையில ் இருந்த ு பெங்களூர ் செல்லும ் தமிழ க அரச ு பேரு‌ந்துக‌‌ள் நிறுத்தப்பட்டுள்ள ன. அங்க ு பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அதிரடிப்பட ை குவிக்கப்பட்டுள்ளத ு.

ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டத்திற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு கன்ன ட அமைப்புகள ் தமிழர்களுக்க ு எதிரா க தொடர்ந்த ு போராட்டம ் நடத்த ி வருகிறார்கள ். இன்ற ு முதல் பெங்களூருரில ் தமிழ ் தொலைக்காட்ச ி ஒளிபரப்புகள ் நிறுத்தப்பட்ட ன. தமிழ ் திரைப்படங்கள ் திரையிடப்பட் ட தியேட்டர்களில ் காட்சிகள ் ரத்த ு செய்யப்பட்ட ன.

தமிழ க அரசு பேருந்துகள ை தாக்குவோம ் என்ற ு கன்ன ட வெறியர்கள் கூ‌றி‌யிரு‌ந்தா‌ல் தமிழ க பேருந்துகள ் அனைத்தும ் ஓசூர ் எல்லையிலேய ே நிறுத்தப்பட்ட ன.

தமிழ க எல்லையா ன ஓச ூ‌ர் அருகே உ‌ள்ள அ‌த்‌தி‌ப்‌ப‌‌ள்‌ளி எ‌ன்ற இட‌‌த்த‌ி‌ல் இன்ற ு போராட்டம ் நடத்தப ் போவதா க கன்ன ட ஜாக்குருத ி பேவிக்க ே என் ற அமைப்ப ு அறிவித்திருந்தத ு. அசம்பாவிதம ் எதுவும ் ஏற்படாமல் இரு‌‌க் க அதிரடிப்பட ை‌யின‌ர் அங்க ு குவிக்கப்பட்டுள்ளனர ். இதனால ் அந் த பகுதியில ் ப த‌ற்ற‌ ம ் ஏற்பட்டுள்ளத ு.

ஆர்ப்பாட்டக்காரர்கள ை தடுப்பதற்கா க கர்நாட க எல்லையிலும் காவல‌‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள் ளன‌ர ். இர ு மாநி ல எல்லைகளிலும ் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள்ளதால ் ப த‌ற்ற‌ம் ஏற்பட்டுள்ளத ு.

இதனிடைய ே சென்னையிலிருந்த ு பெங்களூருக்க ு செல்லும ் பேருந்து க‌ளி‌ன் எண்ணிக்க ை குறைந்துள்ள ன. சென்ன ை கோயம்பேட்டிலிருந்த ு பெங்களூருக்க ு நாள்தோறும ் கர்நாட க அரசுக்க ு சொந்தமா ன 33 பேருந்துகள ் இயக்கப்படுகின்ற ன. தமிழ க அரசுக்க ு சொந்தமா ன 25 பேருந்துகள ் இயக்கப்படுகின்ற ன.

கர்நாடகத்தில ் தமிழர்களுக்க ு எதிரா க போராட்டம ் நடைபெறுவதையடுத்த ு அங்க ு பதட்டம ் நிலவுவதால ் பயணிகள ் பெங்களூர ் செல்வத ை தவிர்த்த ு வருகிறார்கள ்.

கர்நாட க அரசுக்க ு சொந்தமா ன ஓரிர ு பேருந்துகள ் மட்டும ே இயக்கப்பட்ட ன. அதிலும் குறைவா ன பயணிகள ே இருந்தனர ். மற் ற பேருந்துகள ் அனைத்தும ் கோயம ் பேட்டில ் நிறுத்தப்பட்டுள்ள ன.

பேருந்த ு போக்குவரத்த ை நிறுத்தும்பட ி தங்களுக்க ு தகவல ் எதுவும ் வராததால ் தொடர்ந்த ு ஒர ு சி ல பேருந்துகள ை இயக்க ி வருவதா க கர்நாட க போக்குவரத்துக்கழ க மேலாளர ் தெரிவித்தார ்.

சென்னையிலிருந்த ு பெங்களூர ் செல்லும ் தமிழ க அரச ு பேருந்துகள ் நிறுத்தப்பட்டுள்ள ன. தமிழக பேருந்துகள ை கன்ன ட வெறியர்கள ் தாக்கும ் போத ு அம்மாநி ல காவல ் துற ை வேடிக்க ை பார்க்கிறத ு. இதனா‌ல ்தான ் நாங்கள ் பாதுகாப்பற் ற நிலையில ் பேருந்துகள ை இயக் க விரும்பவில்ல ை என்று அரசு ஓ‌ட்டுன‌ர்க‌ள் கூற ின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments