Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் க‌‌ன்னட தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ளிபர‌ப்பு ‌நிறு‌த்த‌ம் : காய‌ல் இளவரசு!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:04 IST)
'' தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்த கன்னட தொலை‌க்கா‌ட்‌சி இன்று முதல் நிறுத்தி இருக்கிறோம்'' எ‌ன்ற ு கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌த ் தலைவ‌ர ் காய‌ல ் இளவரச ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு த‌மி‌ழ்நாட ு கே‌‌பி‌ள ் ட ி.‌ வ ி. உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌த ் தலைவ‌ர ் காய‌ல ் ‌ இளவரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், எங்கள ் துறையின ் முன்னோட ி துறையா ன திரையுலகினர ் நடத்தும ் உண்ணாவிரதத்தில ் நாங்கள ் கலந்த ு கொள் ள உள்ளோம ்.

தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்த கன்னட சேனல்களையும் இன்று முதல் நிறுத்தி இருக்கிறோம். அதன் படி 5 சேனல்கள் நிறுத்தப்படுகின்றன.

இதுகுறித்த ு ஹாத்வ ே, எஸ ். ச ி. வ ி. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் பே‌சியு‌ள்ளோ‌ம ். எஸ ். ச ி. வ ி நிறுவனத்த ை எதிர்த்த ு 4 ஆ‌ம ் தேத ி நாங்கள ் நடத் த இருந் த ஆர்ப்பாட்டத்த ை ஏ‌ப்ர‌ல ் 9 ஆ‌ம ் தேதிக்க ு மாற்றியுள்ளோம ் எ‌ன்ற ு காய‌ல ் இளவரச ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments