Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊ‌திய உய‌ர்வு ‌மிகவு‌ம் குறைவு: அ‌கில இ‌ந்‌திய ஆ‌சி‌ரிய‌ர் கூ‌ட்ட‌ணி!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:03 IST)
'' மத்தி ய அரசின ் 6 வத ு ஊதியக்குழுவின ் பரிந்துரையில ் ஊதி ய உயர்வ ு 2.5 ‌ விழு‌க்காடு என்ற ு கூறியிருப்பத ு மிகவும ் குறைவானத ு'' என்ற ு அகி ல இந்தி ய ஆசிரியர ் கூட்டணி கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து அகி ல இந்தி ய ஆசிரியர ் கூட்டணி பொதுச ் செயலாளர ் ஈஸ்வரன ் வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்தி ய அ ரச ு ஊழியர்களுக்க ு 10 ஆண்டுகளுக்க ு ஒருமுற ை ஊதி ய உயர்வ ு என்பதால ் தற்போத ு பரிந்துர ை செய்யப்பட்டுள் ள ஊதி ய உயர்வ ு எதிர்கா ல விலையேற்றத்திற்க ு 10 ஆண்டுகளுக்க ு அடிப்பட ை செலவினங்கள ை ஆசிரியர்கள ் தாக்குப ் பிடிக் க முடியும ா? என்பத ு பெரி ய கேள்வியா க உள்ளத ு.

ஊதியக ் குழ ு சிபாரிச ு அடிப்படையில ் கிடைக் க வேண்டி ய நிலுவைகள ை இரண்ட ு தவணைகளா க அரச ு வழங்கி ட வேண்டும ் என்றாலும ் குறிப்பிட் ட காலக்கெட ு எதுவும ் இல்ல ை. இதுபோன் ற ப ல அம்சங்கள ் ஏமாற்றத்த ை அளித்துள்ள ன.

ஓய்வூதியப ் பிடிப்பில ் ஊழியர்களின ் வைப்ப ு நித ி தொகைகள ை பங்குச ் சந்தையில ் திணிப்பத ு என்பத ு கொடுமையானத ு. புதிதா க ஹெல்த ் இன்சூரன்ஸ ் திட்டத்த ை அமல்படுத் த ஊதியக ் குழ ு ஊக்குவித்திருப்பத ு, மத்தி ய அரச ு பணியாளர்கள ், ஆசிரியர்கள ் இலவசமா க பெற்ற ு வந் த மருத்து வ சிகிச்சைக்க ு பாதிப்ப ு ஏற்படுத்தும ்.

ஊதி ய உயர்வ ு 2.5 ‌ விழு‌க்காடு என்பத ு மிகவும ் குறைவானதாகும ். உற்பத்த ி அடிப்படையில ் போனஸ ் என்பத ு ஆசிரியர்களுக்க ு எப்பட ி பொருந்தும ் என்பத ு கேள்விக்குறியா க உள்ளத ு.

அனைத்த ு மாநிலங்களிலும ் ஒர ே மாதிரியா ன ஊதியம ் வழங்கப்ப ட வேண்டும ் என்ற ு ஆசிரியர ் கூட்டண ி மத்தி ய அரச ை வலியுறுத்த ி கடுமையா க போரா ட வேண்டி ய சூழ்நில ை தற்போத ு உருவாக ி உள்ளத ு என்பத ு நிதர்சனமா ன உண்மையாகும ் என்று ஈ‌ஸ்வர‌ன் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments