Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ள்‌ளிக‌ளி‌ல் யோகா ப‌யி‌ற்‌சி க‌ட்டாய பாட‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (12:59 IST)
'' வரும ் கல்வ ி ஆண்ட ு முதல ் பள்ளிகளில ் யோக ா பயிற்சிய ை கட்டா ய பாடமாக் க அரச ு முடிவ ு செய்துள் ளது'' என்ற ு பள்ளிக்கல்வித ் துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரசு கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் ‌இ‌ன்று கே‌ள்‌வி நேர‌த்‌தி‌ன் போது, அ.இ.அ.‌தி.மு.க., கா‌ங்‌கிர‌‌ஸ், பா.ம.க ஆ‌‌கிய க‌ட்‌சிக‌ளி‌‌ன் உறு‌ப்‌பின‌ர்க‌‌ள், அரச ு, தனியார ் பள்ளிகளில ் யோக ா பயிற்சிய ை கட்டா ய பாடமாக்க ி, ஆசிரியர்கள ை நியமிக் க அரச ு நடவடிக்க ை எடுக்கும ா' என்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினர்.

இதற்க ு பதிலளித்த ு பள்ள ி கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு க ூறுகை‌யி‌ல், யே ாக ா பயிற்சியின ் முக்கியத்துவத்த ை அரச ு முழுமையா க உணர்ந்துள்ளத ு. 84 வயதிலும ் தினந்தோறும ் முதலமைச்சர ் கருணாநித ி யோக ா பயிற்ச ி மேற்கொள்வதால்தான ் 24 வயத ு இளைஞர ை போ ல உழைத்த ு வருகிறார ்.

கடந் த ஆண்ட ு முதல ே உடற்பயிற்ச ி கல்விக்கா ன 2 பா ட வேளைகளில ் ஒர ு பா ட வேள ை யோக ா பயிற்சிக்க ு ஒதுக்கப்பட்டுள்ளத ு. வரும ் ஆண்டுகளில ் இத ு விரிவுபடுத்தப்படும ். கடந் த 2 ஆண்டுகளில ் ஒர ு லட்சத்த ு 10 ஆயிரம ் ஆசிரியர்களுக்க ு யோக ா பயிற்ச ி அளிக்கப்பட்டத ு. இந் த ஆண்ட ு 80 ஆயிரம ் ஆசிரியர்களுக்க ு யோக ா பயிற்ச ி அளிக்கப்ப ட உள்ளத ு.

உடற்கல்விக்கா ன முக்கியத்துவத்த ை தொடர்ந்த ு பள்ளிகளில ் இதன ை கட்டாய பாடமாக் க நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு வருகிறத ு. இதற்கா க கடந் த 2 ஆண்டுகளில ் சுமார ் 600 உடற்கல்வ ி ஆசிரியர்கள ் நியமிக்கப்பட்டுள்ளனர ். ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களை பொறுத்தவர ை உங்களுக்க ு யோகம ் இருந்தால ் ய ோகா கிடைக்கும ்.

பள்ளிகளில ் கா‌லியாக உ‌ள்ள உடற்கல்வ ி ஆசிரியர ் பணியிடங ்களை ‌நிர‌ப்புவது கு‌றி‌த்து அரச ு பரிசீலிக்கும ். வரும ் கல்வ ி ஆண்ட ு முதல ் பள்ளிகளில ் யோக ா பயிற்சிய ை கட்டாய பாடமாக் க அரச ு முடிவ ு செய்துள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments