Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொ‌த்து வ‌ரி உ‌த்தரவை ‌திரு‌ம்ப பெற வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (15:07 IST)
'' த‌மிழக அரசு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ள சொத்த ு வரி உத்தரவ ை உடனட ியாக திரும் ப பெ ற வேண்டும ்'' என்று அ.இ.அ.‌‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயலலித ா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தமிழகத்தில ் உள் ள அனைத்த ு மாநகராட்ச ி, நகராட்ச ி, பேரூராட்ச ி அமைப்புகளுக்க ு உட்பட் ட பகுதிகளில ் உள் ள சொத்துக்களுக்கா ன வரிய ை 1.4.2008 முதல ் பன்மடங்க ு உயர்த்துவதற்கா ன ஆணைய ை த ி. ம ு.க. அரச ு பிறப்பித்திருக்கிறத ு.

ஐந்த ு ஆண்டுகளுக்க ு ஒர ு முற ை மாற்ற ி அமைக்கப்ப ட வேண்டி ய சொத்த ு வர ி 1.10.2006 முதல ் மாற்ற ி அமைக்கப்பட்டிருக் க வேண்டும ். ஆனால ் மக்கள ் மீத ு சுமைய ை திணிக் க கூடாத ு என் ற அடிப்படையில ் எனத ு ஆட்சிக்காலத்தில ் அதாவத ு 1.10.2003 முதல ் சொத்த ு வர ி ஏதும ் மாற்றப்படவில்ல ை.

ஆனால ் இப்போத ு சொத்த ு வர ி 1.4.2008 முதல ் அதாவத ு ஆற ு மாதங்களுக்க ு முன்பாகவ ே மாற்ற ி அமைக்கப்ப ட வேண்டும ் என்ற ு திமு க அரச ு ஆணையிட்டுள்ளத ு.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி மக்கள் மீது மேலும் நிதிச் சுமையை சுமத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. சொத்து வரி உயர்த்துவதற்காக வெளியிடப்பட்ட அரசு ஆணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments