Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதாரண க‌ட்டண‌ப் பேரு‌ந்துக‌ள் குறை‌‌க்க‌ப்பட‌வி‌ல்லை: கே.எ‌ன்.நேரு!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (13:41 IST)
'' எந் த பகுதியிலும ், சாதார ண கட்டணப ் பேருந்துகள ் குறைக்கப்படவில்ல ை'' எ‌ன்று போ‌‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு கூ‌றினா‌ர்.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்த ி‌ன்போது அப்பாவ ு ( த ி. ம ு. க), சுந்தரம ் ( காங்கிரஸ ்), கோவிந்தசாம ி ( மார்க்சிஸ்ட ்) ஆகி ய உறுப்பினர்கள ் கேட் ட கேள்விகளுக்க ு போக்குவரத்துத்துற ை அமைச்சர ் க ே. என ். நேர ு பதில ் அள ி‌க்கை‌யி‌ல், 20 ம‌ண்டல‌ங்‌களாக இரு‌ந்த பே ாக்குவரத்துக ் கழகங்கள ், செலவுகள ை குறைப்பதற்கா க இவ ை 7 மண்டலங்களா க குறைக்கப்பட்ட ன.

முன்ப ு மாநிலம ் முழுவதும ் 17,500 பேருந்துகள ் இருந்த ன. தற்போத ு 19,500 பேருந்துகள ் உள்ள ன. எனவ ே, 2,000 பேருந்துகளுக்க ு ஒர ு மண்டலம ் உருவாக் க ஆய்வ ு செய்யப்பட்ட ு வருகிறத ு.

மதுர ை மண்டலத்தில ் 3,900 பேருந்துகள ் ஓடுவதால ் அதன ை 2 ஆ க பிரிக் க முடிவ ு செய்யப்பட்டுள்ளத ு. இத ே போ ல சென்ன ை மண்டலத்திலும ் 3,100 பேருந்துகள ் இருப்பதால ் இதன ை தென்சென்ன ை, வடசென்ன ை எ ன இரண்ட ு மண்டலங்களா க பிரிக் க ஆய்வ ு செய்யப்பட்ட ு வருகிறத ு. முதலமைச்சரின ் அனுமத ி பெற்ற ு மத்தி ய கம்பெனிகள ் சட்டத்தின ் அனுமதியையும ் பெற்ற ு இந் த போக்குவரத்த ு மண்டலங்கள ் பிரிக்கப்படும ்.

தமிழ்நாட்டில ் 900 அதிவிரைவ ு பேருந்துகள ் ஓடுகின்ற ன. கடந் த ஆண்ட ு 100 குளிர்சாத ன பேருந்துகள ் வாங்கப்பட்ட ு அவற்றுக்க ு கூடுகள ் கட்ட ி முடிக்கப்பட்ட ு படிப்படியா க வந்த ு கொண்டிருக்கின்ற ன.

எந் த பகுதியிலும ், சாதார ண கட்டணப ் பேருந்துகள ் குறைக்கப்படவில்ல ை. தாழ்த ள பேருந்த ு, தொடர ் பேருந்த ு உள்ளிட் ட புதி ய பேருந்துகள ் விடப்படுகின்ற ன. சாதார ண கட்ட ண பேருந்துகள ் அதிகமா க பழுதடைவதால ் ஒர ு சி ல இடங்களில ் அவ ை நிறுத்தப ் பட்டிருக்கலாம ் என ்று அமைச்சர ் நேரு ப‌தி‌‌ல் அ‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்கழி பிரதோஷம் மற்றும் பெளர்ணமி.. சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரி பாடல்.. டிஸ்கவரி புக் பேலஸ் விளக்கம்..!

முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டது ஏன்? காவல்துறையினர் விளக்கம்..!

தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கைது.. பீகார் போலீசார் அதிரடி..!

சென்னை பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்: தொடங்கும் நாள் அறிவிப்பு..!

Show comments