Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2,198 கோடி‌க்கு இறு‌தி துணை ம‌தி‌ப்‌பீடு தா‌க்க‌ல்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (13:44 IST)
சட் ட‌ப் பேரவ ையில் 2007-2008 ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். அதில் துணை மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2198.45 கோடி நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டிருந்தது.

2007-08 ஆம ் ஆண்டிற்கா ன இறுத ி துண ை மதிப்பீடுகள ் இன்ற ு சட் ட‌‌ப் பேரவை‌யி‌ல் தாக்கல ் செய்யப்பட ்டத ு. இதன ை தாக்கல ் செய்து நித ி அமைச்சர ் அன்பழகன ் பேசுகை‌யி‌ல ், இந் த துண ை மதிப்பீடுகள ் மொத்தம ் ர ூ.2,198.45 கோட ி நித ி ஒதுக்கத்திற்க ு வக ை செய்கிறத ு. இதில ் 921.23 கோட ி ரூபாய ் வருவாய ் கணக்கிலும ், 656.69 கோட ி ரூபாய ் மூலத ன கணக்கிலும ், எஞ்சி ய தொகையா ன 620.53 கோட ி ரூபாய ் கடன ் கணக்கிலும ் அடங்கும ்.

ஆதிதிராவிடர ் மற்றும ் பழங்குடியினர ் உயர்நில ை மற்றும ் மேல்நிலைபள்ளிகளில ் அடிப்பட ை கட்டமைப்ப ு வசதிகள ை மேம்படுத் த கூடுதலா க ர ூ.40.80 கோடியும், புதி ய மின ் உற்பத்த ி திட்டங்கள ை செயல்படுத்தி ட தமிழ்நாட ு மின்சா ர வாரியத்திற்க ு பங்க ு மூலத ன உதவியா க 250 கோட ி ரூபாயும் ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்க கூடுதலாக ரூ.100 கோடி அனுமதி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு கடன் வழங்கிட கூடுதலாக ரூ.300 கோடி தேவைப்படுகிறது.

ஜவஹர்லால ் நேர ு நகர்ப்பு ற பாதுகாப்ப ு திட்டத்தின ் கீழ ் ஏழ ை மக்களுக்க ு அடிப்பட ை வசத ி செய்வதற்கா க ர ூ. 133.06 கோடியும ், நபார்ட ு உதவியுடன ் அனைத்த ு கிரா ம அண்ண ா மறுமலர்ச்ச ி திட்டத்தின ் கீழ ் சால ை பணிகளுக்கா க ர ூ. 40 கோடியும ், பரு வ மழையின ் போத ு சேதமடைந் த சாலைகளையும ், பாலங்களையும ் சீரமைப்பதற்கா க ர ூ. 128.95 கோடியும ் இந் த துண ை மதிப்பீடுகளில ் ஒதுக்கீட ு செய்யப்படுகிறது எ‌ன்று அமைச்சர ் அன்பழகன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments