Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை சேதங்களுக்கு நிவாரணம் : முதலமைச்சர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (17:19 IST)
தமிழகத்தில ் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த ு வரும ் கன மழையினால ் ஏற்பட்டுள் ள சேதங்களுக்க ு உடனடியாக நிவார ண நடவடிக்கைகள ை மேற்கெ ாள்ளுமாறு முதலமைச்சர் கருணாநித ி உத்தரவிட்டுள்ளார ்.
இதுகுறித்த ு தமிழ க அரச ு வெளியிட்டுள் ள செய்திக்குறிப ்பில் கூறியிருப்பதாவது:
கடந் த சி ல தினங்களா க தமிழ்நாட்டில ், குறிப்பா க தென்மாவட்டங்களில ் பெய்த ு வரும ் பலத் த மழ ை காரணமா க பாதிக்கப்பட் ட பகுதிகள ை நேரில ் சென்ற ு பார்வையிட்ட ு நிவார ண நடவடிக்கைகள ை முழுவீச்சில ் மேற்கெ ாள்ளுமாற ு மாவட் ட ஆட்சியர்களுக்க ு முத லமைச்சர் கருணாநித ி உத்தரவிட்டுள்ளார ்.
மேலும ், பயிர்களுக்க ு விளைந் த சேதங்கள ை கணக்கிட்ட ு அறிக்‌க ை அனுப்பவும ், மாவட் ட நிர்வாகம ் விழிப்புடன ் பணியாற்ற ி, பாதிக்கப்பட் ட மக்களுக்க ு தக் க நிவாரணங்கள ் முறையா க விரைவில ் சென்றடை ய ஆவ ன செய் ய வேண்டும ் என்றும ் அவர ் அறிவுர ை வழங்கியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments