Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (13:56 IST)
அ‌ண்ண‌ல ் ந‌பிக‌ள ் பெருமா‌‌ன ் கடை‌ப்‌பிடி‌த் த ம‌னி த நேய‌த்தை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி அவ‌ர்போ‌ல ் பொ‌ய்ம ை களைவோ‌ம ்; வா‌ய்மையுடனு‌ம ், நே‌ர்மையுடனு‌ம ் வா‌க்குறு‌திக‌ள ் கா‌ப்போ‌ம ் எ ன இ‌ந்ந‌ன்னா‌ளி‌ல ் உறு‌தியே‌ற்போமா க எ‌ன்ற ு முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி '‌ மிலாத ு ந‌ப ி' வா‌ழ்‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள வா‌ழ்‌த்த ு செ‌ய்‌தி‌யி‌ல ், அ‌ண்ண‌ல ் முகமத ு ந‌பிக‌‌ள ் ‌ பிற‌ந் த பொ‌ன்னாள ை, ''‌ மிலாத ு ந‌ப ி'' எ ன இ‌ன்ற ு (21 ஆ‌ம ் தே‌த ி) கொ‌ண்டாடு‌ம ் இ‌ஸ்ல‌ா‌‌மி ய சமுதா ய ம‌க்க‌ள ் அனைவரு‌‌க்கு‌ம ் எ‌ன ் இதய‌ம ் க‌னி‌ந் த ந‌ல்வா‌ழ்‌த்து‌‌கள ை தெ‌‌ரி‌வி‌த்த ு ம‌கி‌ழ்‌‌கிறே‌ன ்.

ந‌பிக‌ள ் பெருமானா‌ர ் க‌ற்‌பி‌த் த இ‌‌‌ஸ்லா‌‌மி ய மா‌ர்‌க் க நெ‌ற ி முழுவதும ே ம‌னி த நே ய வா‌ழ்‌விய‌ல ் கள‌ஞ்‌சியமாக‌த ் ‌ திக‌ழ்வத ை அவரத ு வா‌‌ழ்‌க்க ை ‌‌ நிக‌ழ்வுகளை‌க ் கொ‌ண்ட ு அ‌றி ய முடியு‌ம ். ந‌பிக‌ள ் நாயக‌ம ் அவ‌ர்க‌ள ் ம‌க்க ா நக‌ரி‌ல ் ‌ திரு‌க்கு‌ர ் ஆ‌‌ன ் ‌ திருமறைய ை ஓ‌தி‌க ் கொ‌ண்டு‌ம ், போ‌தி‌த்து‌க ் கொ‌ண்டு‌ம ் இரு‌ந்தபொழுத ு இதன ை ஏ‌ற்கா த பல‌ர ் ந‌பிக‌ள ் ‌ மீத ு பெரு‌ம ் பக ை கொ‌ண்ட ு அவரு‌க்கு‌ப ் ப‌ல்வகை‌யிலு‌ம ் ‌ தீ‌ங்குகள ை இழை‌த்த ு வ‌ந்தன‌ர ்.

அவ‌ர்களு‌ள ் ஒர ு மூதா‌ட்ட ி ந‌பிகளா‌ரி‌ன ் ‌ மீத ு ‌ தினமு‌ம ் க‌ல்ல ை எ‌றிவா‌ள ்; ம‌ண்ண ை வா‌ர ி ‌‌ வீசுவா‌ள ்; அவ‌ர ் நட‌க்கு‌ம ் வ‌ழி‌க‌ளி‌ல ் மு‌ள்ளை‌ப ் போ‌‌ட்ட ு வை‌ப்பா‌ள ். அ‌வ்வேளை‌க‌ளி‌ல ் ந‌பிக‌ள ் அவ‌ற்றை‌ப ் பொறுமையுட‌ன ் ச‌கி‌த்து‌க ் கொ‌ண்ட ு பு‌ன்முறுவ‌ல ் தவழ‌ப ் போ‌ய்‌க ் கொ‌ண்டிரு‌ப்பா‌ர ்.

ஒர ு நா‌ள ் அ‌ந் த மூதா‌ட்டி‌யி‌‌ன ் குரோத‌ச ் செய‌ல்க‌ள ் ‌ நின‌்ற ு போனதை‌‌த ் தொட‌ர்‌ந்த ு அவளை‌க ் காண‌வி‌ல்லைய ே எ‌ன்ற ு பாசமுட‌ன ் ப ல இட‌ங்க‌ளிலு‌ம ் ‌ விசா‌ரி‌த்த ு இறு‌தி‌யி‌ல ், யாரு‌ம ் இ‌ல்லா த குடிசை‌க்கு‌ள்ள ே அ‌ம்மூதா‌‌ட்ட ி நோ‌ய்வா‌ய்‌ப்ப‌ட்ட ு அனாதையாக‌ப ் படு‌க்கை‌யி‌ல ் ‌ கிட‌ப்பதை‌க ் க‌ண்ட ு வேதனை‌ப்ப‌ட்டா‌ர ். ‌ நினை‌விழ‌ந்த ு ‌ கிட‌ந் த அ‌ம்மூதா‌ட்டி‌யி‌ன ் அரு‌கி‌ல ் அம‌ர்‌ந்த ு பாச‌த்துட‌ன ் அவ‌ள ் தலைய ை வருடினா‌ர ். அ‌ம்மூதா‌ட்ட ி க‌ண ் ‌ வி‌ழி‌த்து‌‌ப ் பா‌‌ர்‌த்த ு அ‌தி‌ர்‌ச்‌ச ி அடை‌ந்தா‌ள ். '' அ‌ம்ம ா கவலை‌ப்படாத ே; ‌‌ ந ீ குணமடையு‌ம ் வரை‌யிலு‌ம ் நா‌ன ் அடி‌க்கட ி வ‌ந்த ு உன‌க்க ு வே‌ண்டி ய உத‌விகளை‌‌ச ் செ‌ய்த ு கொ‌ண்டிரு‌ப்பே‌ன ்'' எ‌ன்றா‌ர ்.

இத ு கே‌ட் ட அ‌ம்மூதா‌ட்ட ி, '' பெரு‌ந்தகையாளர ே இ‌ப்படி‌ப்ப‌ட் ட உ‌ங்களு‌க்க ா நா‌ன ் இதுவரை‌யிலு‌ம ் து‌ன்ப‌ங்கள ை இழ‌ை‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்தே‌ன ்'' எ‌ன்ற ு க‌ண்‌ணீ‌ர ் ‌ சி‌ந்‌த ி அழுதா‌ள ். அ‌ப்பொழுத ு அவ‌ள ் வடி‌த் த க‌ண்‌ணீ‌ர ் அவ‌ள ் நெ‌ஞ்‌சி‌ல ் குடிகொ‌ண்டிரு‌ந் த குரோ த மன‌ப்பா‌ன்மையை‌க ் கரை‌த்த ு அ‌ழி‌த்த ு ‌ வி‌ட்டத ு.

அத ே க‌ண்‌ணீ‌ர ் இ‌ன்றளவு‌ம ் ம‌க்க‌ள ் இதய‌‌ங்க‌ளி‌ல ் ந‌பிகளா‌ரி‌ன ் ம‌னி த நே ய உண‌ர்வை‌ப ் பறைசா‌ற்‌றி‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு; நம‌க்க ு இ‌ன்ன ா செ‌ய்தா‌ரிடமு‌ம ் பகைம ை பாரா‌ட்டாத ு நா‌ம ் இ‌னிய‌வ‌ற்றைய ே செ‌ய்‌தி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்னு‌ம ் அறவுரைய ை அ‌ய்ய‌ன ் வ‌ள்ளுவர ே போ‌ல ் நம‌க்க ு ‌ அ‌றிவுரையா க வழ‌ங்‌கி‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

இ‌ப்படி‌த ் தமத ு வா‌ழ்‌க்கையைய ே ம‌க்களு‌க்க ு வ‌ழிகா‌ட்டு‌ம ் நெ‌றியாக‌க ் கொ‌ண்ட ு வா‌ழ்‌ந் த அ‌ண்ண‌ல ் ந‌பிக‌ள ் பெருமா‌‌ன ் கடை‌ப்‌பிடி‌த் த ம‌னி த நேய‌த்தை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி அவ‌ர்போ‌ல ் ஏழ ை எ‌ளியோ‌ர ், ‌ விதவ ை மக‌ளி‌ர ், ஒடு‌க்க‌ப்ப‌ட்டோ‌ர ் எ‌ல்லா‌ம ் உய‌ர்‌ந்‌தி ட உழை‌த்‌திடுவோ‌ம ்; பொ‌ய்ம ை களைவோ‌ம ்; வா‌ய்மையுடனு‌ம ், நே‌ர்மையுடனு‌ம ் வா‌க்குறு‌திக‌ள ் கா‌ப்போ‌ம ் எ ன இ‌ந்ந‌ன்னா‌ளி‌ல ் உறு‌தியே‌ற்போமா க! எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி வ‌ா‌ழ்‌த்த ு செ‌ய்‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments