Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌திருமண ‌நி‌‌‌தியுத‌வி ‌தி‌ட்ட‌ம் ரூ.20,000 ஆக உய‌ர்வு!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (11:16 IST)
தமிழ க அர‌சி‌ன ் 2008-09‌ க்கா ன ‌ நி‌த ி அ‌றி‌க்கை‌யி‌ன ் ‌ விவர‌ம ்:

ர ூ.2,000 கோடி‌யி‌ல ் தே‌சி ய ஊர க வேல ை வா‌ய்‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் அனை‌த்த ு மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ்.

பு‌தி ய சம‌த்துவபுரங்க‌ள ் அமை‌க் க ர ூ.75 கோட ி ஒது‌க்க‌ீட ு

உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்புகளு‌க்கா ன ‌ நீ‌த ி ப‌ங்‌‌கீட ு 6 வ‌ிழு‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந் த 9 வ‌ிழு‌க்காடா க உய‌ர்வ ு

‌ திரு‌ப்பூர ை தலைநகரமா க கொ‌ண்ட ு பு‌தி ய மாவ‌‌ட்ட‌‌ம ்

மூவலூ‌ர ் ராம‌மி‌ர்த‌ம ் அ‌ம்மையா‌ர ் ‌ திரும ண உத‌வி‌த ் ‌ தி‌ட் ட ‌ நி‌தியுத‌வ ி ர ூ.15,000‌ ல ் இரு‌ந்த ு ர ூ.20,000 ஆ க உய‌ர்வ ு. இத‌ற்கா க ர ூ.130 கோட ி ஒது‌க்க‌ீடு

மேலு‌ம் 8 ல‌ட்ச‌ம் இலவச எ‌ரிவாயு அடு‌ப்புக‌ள், இணை‌ப்புக‌ள் வழ‌ங்க ரூ.160 கோடி ஒது‌க்‌கீடு

க‌ர்‌ப்‌பி‌ணி பெ‌ண் உத‌வி‌த் தொகை பெற வருமான சா‌ன்‌றித‌ழ் தள‌ர்வு

227 அரசு மரு‌த்துவமனைக‌ளி‌ன் தர‌ம் உய‌ர்‌த்‌த‌ப்படு‌ம்

அரசு மரு‌த்துவமனை‌க்கு மரு‌ந்து வா‌ங்க ரூ.221 கோடி ஒது‌க்‌கீடு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments