Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழக சட்ட‌ப் பேரவை கூடுகிறது: 20ஆ‌ம் தே‌தி பட்ஜெட் தாக்கல்!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (11:40 IST)
த‌மிழ க ச‌ட் ட‌ப் பேரவை நாள ை தொட‌ங்கு‌கிறத ு. 20 ஆ‌ம ் தே‌த ி ‌ நி‌த ி அமை‌ச்ச‌ர ் அ‌ன்பழக‌ன ் 2008-09 ஆ‌ம ் ஆ‌‌ண்டி‌ற்கா ன ப‌ட்ஜ‌ெ‌ட்ட ை தா‌க்க‌ல ் செ‌ய்‌கிறா‌ர ்.

தமிழக சட் ட‌ப் பேரவை கூ‌ட்ட‌த ் தொட‌ர ் நாளை காலை 9.30 மணிக்கு தொட‌‌ங்கு‌கிறத ு. அ‌ப்போத ு, மறைந்த முன்னாள் சபாநாயகர் ராஜாராம், மார்க்சிஸ்ட ு க‌ட்‌சி‌யி‌ன ் மு‌ன்னா‌ள ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ஹேமச் சந்திரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ‌பி‌ன்ன‌ர ் கூ‌ட்ட‌ம ் ஒத்தி வைக்க‌ப்படு‌கிறத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில ், சட்ட‌ப் பேரவை கூ‌ட்ட‌த ் தொடரை எத்தனை நாள் நடத்துவது, பட்ஜெட் விவாதத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

20 ஆ‌ம ் தே‌த ி காலை 9.30 மணிக்கு ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் 2008-09 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார். ஆட்சிக்கு வந்த பிறகு ‌தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில் த‌‌மிழக ம‌க்களு‌க்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தெ‌ரி‌கிறது. குறிப்பாக வேளாண் மைத்துறை வளர்ச்சிக்கும், விவசாயிகள் நலனுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

மேலு‌ம் பல்வேறு துறைகளின் கோரிக்கைகள், வரி சலுகைகள் போன்றவையும் நிறைவேற்றப்படலாம். மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகளை தொடர்ந்து தமிழக அரசும் புதிய சலுகைகளை அறிவிக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2007-08 ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட், 2008-09ஆம் ஆண்டுக்கு முதல் 3 மாதங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மா‌ர்‌ச் 26ஆ‌ம் தேதி தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த கூட்டத் தொடர் மே மாதம் முதல் வாரம் வரை நடைபெறலாம் என்று தெ‌ரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments