Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட நெடுஞ்சாலையை சீரமை‌க்க ரூ.4 கோடி ஒது‌க்‌கீடு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (11:55 IST)
திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் தே‌சி‌ய நெடு‌‌ஞ்சாலைகளை ‌‌சீரமை‌க்கு‌ம் ‌ப‌ணி‌க்கு 4 கோடி ரூபா‌ய் அனுமதி அளித்து மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்த ு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தே‌சிய நெடு‌ஞ்சாலை எ‌ண் 208-ல் கோட்டைவாசல்-புளியரை சாலை பகுதியை மேம்படுத்த ரூ.2.9 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை கேரள மாநிலத்தில் கொல்லத்தில் துவங்கி செங்கோட்டை, தென்காசி, சிவகிரி, ராஜபாளையம் ஆகிய முக்கிய ஊர்களில் வழியாக திருமங்கலத்தில் முடிவடைகிறது. மேலும் இந்தச் சாலை குற்றாலம், மதுரை ஆகிய சுற்றுலாத் தலங்களையும் இணைக்கிறது.

மேலு‌ம ் அத ே தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ், வாசுதேவநல்லூர ், சிவகிரியில் சிறுபாலங்கள் சீரமைப்பதற்க ு ரூ.94 லட்சங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புளியங்குடி அருகில் உள்ள சிந்தாமணி சந்திப்பில் ஒய்-சந்திப்பு மேம்பாட்டிற்க ு ரூ.29 லட்சங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments