Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சாலை ‌விப‌த்‌‌தி‌ல் ப‌லியான 8 பே‌ர் குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.10.40 ‌ல‌‌ட்ச‌ம் நி‌தியுத‌வி: முத‌‌‌ல்வ‌ர் உ‌த்தரவு!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (14:43 IST)
திரு‌த்துறை‌ப்பூ‌ண்ட ி அருக ே நட‌ந் த சால ை ‌ விப‌த்‌தி‌ல ் ப‌லியா ன 8 பே‌ர ் குடு‌ம்ப‌த்து‌க்க ு ர ூ.10.40 ல‌ட்ச‌‌‌‌ ம் ‌ நி‌த ியுத‌வி வழ‌ங்‌க ி முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌‌றி‌ப்‌பி‌ல ், திருவாரூர ் மாவட்டம ் திருத்துறைப ் பூண்ட ி வட்டம ் ஆலங்காட ு கிராமத ் தைச ் சேர்ந்தவர்கள ் ஒர ு திருமணத்திற்குச ் சென்றுவிட்ட ு திரும்பும ் வழியில ் உப்பூர ் கிராமத்தில ் அவர்கள ் பயணம ் செய் த வேன ் லாரியுடன ் மோத ி ஏற்பட் ட சால ை விபத்தில ் செந்தில்குமார ், தனபாக்கியம ், லட்சும ி, வனரோஜ ா, நித்திய ா, சரோஜ ா, தனலட்சும ி, சந்தா ன லட்சும ி ஆகி ய 8 பேர ் உயிரிழந்துள்ளனர ். 24 பேர ் காயமடைந்துள்ளனர ்.

இந் த துயரச்சம்பவம ் குறித் த செய்த ி அறிந்ததும ் முதலமைச்சர ் கருணாநித ி அதிர்ச்சியும ், வேதனையும ் அடைந்த ு உயிரிழந்தவர்களின ் குடும்பங ் களுக்குத ் தமத ு ஆழ்ந் த இரங்கலைத ் தெரிவித்துள்ளார ்.

உயிரிழந்தவர்களில ் சரோஜ ா தமிழ ் நாட ு விவசாயத ் தொழிலாளர ் ந ல வாரியத்தில ் உறுப்பினராகச ் சேர்ந்துள்ளதால ் உறுப்பினர ் விபத்த ு நிவாரணத ் திட்டத்தின ் கீழ ் அவரத ு குடும்பத ் திற்க ு ஒர ு லட் ச ரூபாயும ், உயிரிழந்தவர்களில ் மற் ற 7 பேர ் குடும்பங்களுக்கும ் முதலமைச்சரின ் பொத ு நிவார ண நிதியிலிருந்த ு, தல ா ஒர ு லட்சம ் ரூபாய ் வீதமும ், காயம ் அடைந்தவர்களுக்குத ் தல ா பத்தாயிரம ் ரூபாய ் வீதமும ் மொத்தம ் 10 லட்சத்த ு 40 ஆயிரம ் ரூபாய ் நிவார ண உதவியா க வழங்கி ட முதலமைச்சர ் ஆணையிட்டுள்ளார ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments