Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணையை 142 அடியாக உ‌ய‌ர்‌த்த வே‌ண்டு‌ம்: சு‌ப்‌பிரம‌ணியசா‌மி!

Webdunia
ஞாயிறு, 16 மார்ச் 2008 (15:05 IST)
'' உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற உ‌த்தரவை செய‌ல்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை‌யி‌ன் ‌‌நீ‌ர்ம‌ட்ட‌த்தை 142 அடியாக உய‌ர்‌த்த த‌மிழக அரசு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்'' எ‌ன்று ஜனதா க‌ட்‌சி தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சென்னையில் ஜனத ா கட்ச ி தலைவர் சுப்பிரமணியசாம ி இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சேத ு சமுத்திரத ் திட்டத்திற்கா க ராமர ் பாலத்த ை இடிப்பதற்க ு காங்கிரசில ் உள் ள முஸ்லிம ் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் எதிர்ப்ப ு தெரிவித்துள்ளனர ்.

இத ே போ ல காஷ்மீரைச ் சேர்ந் த ஹுரியத ் மாநாட்ட ு அமைப்பின ் தலைவர ் மிர்வாய்ஸ ் உமரும ் சேத ு சமுத்தி ர கால்வாய ் திட்டத்திற்கா க ராமர்பாலத்த ை இடிக்கக ் கூடாத ு என்ற ு வலியுறுத்த ி உள்ளார ். இதன ் காரணமா க சேத ு சமுத்தி ர திட்டத்திற்க ு பெரும ் பின்னடைவ ு ஏற்பட்டுள்ளத ு.

சிதம்பரம ் நடராஜன ் கோயிலில ் தேவாரம ் இசைப்பதற்க ு ஏ‌ற்ப‌ட்ட ‌‌ பிர‌ச்சனையை நேரில ் சென்ற ு ஆய்வ ு செய் ய எனத ு தலைமையில ் உண்ம ை அறியும ் குழ ு ஒன்ற ு அமைக்கப்பட்டுள்ளத ு. இந் த குழ ு மா‌ர ்‌ச் 30 ஆம ் தேத ி சிதம்பரம ் சென்ற ு அங்க ு நடைபெற் ற சம்பவங்கள ் குறித்த ு விசாரண ை நடத்த ி அறிக்க ை ஒன்ற ை தயாரிக்கும ். இந் த அறிக்க ை அடிப்படையில ் அடுத் த கட் ட நடவடிக்க ை குறித்த ு முடிவ ு செய்யப்படும ்.

முல்லைப்பெரியாற ு அண ை பிரச்சனையில ் உச்ச நீதிமன்றத்தின ் உத்தரவ ை செயல்படுத்தும ் வகையில ், அணையின ் நீர்மட்டத்த ை 142 அடியா க உயர்த்தும ் நடவடிக்கைய ை தமிழ க அரச ு உடனடியா க மேற்கொள் ள வேண்டும் எ‌ன்று சுப்பிரமணியசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments