Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடா வழ‌க்குகளை ‌நேரடியாக திரு‌ம்ப பெற முடியாது: கருணா‌நி‌தி!

Webdunia
ஞாயிறு, 16 மார்ச் 2008 (14:34 IST)
பொட ா வழக்குகள ை தமிழ க அரச ே நேரடியா க திரும்பப ் பெ ற முடியாது எ‌ன்று‌ம ் நீதிமன்றம்தான ் அதன ் மீத ு தீர்ப்ப ு கூ ற வேண்டும் என்ற ு‌ ம ் முதலமைச்சர ் கருணாநித ி கூறியிருக்கிறார ்.

இத ு பற்றிய முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு வெளியிட்டுள் ள கேள்வ ி, பதில ் அறிக்கையில ், தமிழர ் தேசி ய இயக்கத்தின ் தலைவர ் ப ழ. நெடுமாறன ் பத்திரிக ை ஒன்றில ் எழுதி ய கட்டுரையில ் த ி. ம ு. க அல்லத ு அ. இ. அ. த ி. ம ு. க கட்சிகள ் ஆட்சியின ் போத ு ஜனநாய க உரிமைகள ் தொடர்ந்த ு பறிக்கப்பட்ட ே வந்துள்ள ன என்ற ு எழுதியிருக்கிறார ே?

ஆடிக ் கறக்கி ற மாட்ட ை ஆடிக ் கறக் க வேண்டும ், பாடிக ் கறக்கி ற மாட்ட ை பாடிக ் கறக் க வேண்டும ்' என்ற ு கிராமங்களில ே ஒர ு பழமொழ ி சொல்வார்கள ். நண்பர ் நெடுமாறனையும ், மற்றும ் அவர ் கட்டுரையில ே குறிப்பிட்டுள் ள நண்பர்களையும ் மாதக ் கணக்கில ் பொட ா சட்டத்தின ் கீழ ் கைத ு செய்த ு சிறையில ே அடைத்தவர ் ஜெயலலித ா.

தமிழ்நாட்டில ் பொட ா சட்டத்தின ் கீழ ் ம. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் வைக ோ, அவரத ு கட்ச ி தோழர்கள ் எட்ட ு பேர ், நான ் மற்றும ் எங்கள ் அமைப்பைச ் சேர்ந் த ஐந்த ு தோழர்கள ், நக்கீரன ் கோபால ் மற்றும ் முற்போக்க ு இளைஞர ் அணியைச ் சேர்ந் த ஆற ு பெண்கள ் உட்ப ட 21 பேர ் ஆ க மொத்தம ் 42 பேர ் இச்சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட்டனர ்.

இவர்களில ் நான ் உட்ப ட எங்கள ் 4 பேர ் மீத ு உள் ள பொட ா வழக்க ு மட்டும ே த ி. ம ு. க ஆட்ச ி வந் த பிறக ு திரும்பப ் பெறப ் பட்டுள்ளத ு. ஆனால ் தமிழர ் தேசி ய இயக்கத்தைச ் சேர்ந் த பரந்தாமன ், புதுக்கோட்ட ை, பாவாணன ், வைக ோ மற்றும ் தோழர்கள ், நக்கீரன ் கோபால ், முற்போக்க ு இளைஞர ் அணியைச ் சேர்ந் த 21 தோழர்கள ் மீதுள் ள பொட ா வழக்குகள ் இன்னமும ் திரும்பப ் பெறப்படவில்ல ை' என்ற ு எழுதியுள்ளார ்.

42 பேர ் பொட ா சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட்டதாகக ் கூறுகிறார ். 4 பேர ் மீதா ன வழக்குகள ் தான ் திரும்பப ் பெற்றதாகவும ் கூறுகிறார ். இன்னமும ் 21 பேர ் மீத ு வழக்குகள ் திரும்பப ் பெறப்படவில்ல ை என்றும ் சொல்லியிருக்கிறார ். 42 பேரில ் 4 பேர ் மீதா ன வழக்க ு திரும்பப ் பெற்ற ு விட்டால ் மீதம ் 21 வழக்குகள ் தான ா என்பத ை அவரத ு கட்டுரையைப ் படித்தவர்கள ே பார்த்துச ் சிரிப்பார்கள ். பொட ா வழக்குகள ் அனைத்தையும ் தமிழ க அரச ே நேரடியாகத ் திரும்பப ் பெற்றுவி ட முடியாத ு.

நீதிமன்றம்தான ் அதன ் மீத ு தீர்ப்ப ு கூ ற வேண்டும ். அரசைப ் பொறுத்தவரையில ே நீதிமன்றத்தில ே வழக்குகளைத ் திரும்பப ் பெறுவதா க எழுதிக ் கொடுத்தாலும ், நீதிமன்றத்தில ே அவ ை நிலுவையில ே இருப்பதற்க ு, அரச ு என் ன செய் ய முடியும ்? இந் த உண்மைகளையெல்லாம ் நண்பர ் நெடுமாறன ் மறைத்துவிட்ட ு, த ி. ம ு. க அல்லத ு அ.இ. அ. த ி. ம ு. க ஆட்சியின ் போத ு ஜனநாய க உரிமைகள ் தொடர்ந்த ு பறிக்கப்பட்ட ே வந்துள்ள ன என்ற ு கட்டுர ை தீட்டுகின்றார ் என்றால ் நான ் தொடக்கத்தில ் எழுதி ய பழமொழ ி பொருத்தமா க இருக்கிறத ா அல்லவ ா?

ராமதா‌சு‌க்க ு ப‌தி‌ல ்!

இலவசம ் கொடுப்பத ு மலிவா ன அரசியல ா? இல்லாதவர்களுக்க ு அதாவத ு வாங் க இயலாதவர்களுக்க ு இலவசமாகக ் கொடுப்பத ு மலிவா ன அரசியல ் அல் ல. வாங் க இயலாதவர்கள ை, வாங்கக்கூடிய அளவிற்க ு முன்னேற்றி ட வேண்டும ் என்பத ு முக்கியம்தான ்.

அதற்க ு கா ல அவகாசம் தேவைப்பட ு‌ ம ். அந் த கா ல அவகாசம ் வருகின் ற வர ை அவர்களுக்க ு இலவசமா க அளிப்பத ு ஒன்றும ் மாபெரும ் தவறல் ல. வேல ை வாங்கிக்கொள்வார்கள்தான ். ஆனால ் தமிழ்நாட்டில ே உள் ள அத்தன ை வேலையில்லாதவர்களுக்கும ் ஒர ே நாளில ் வேல ை கொடுப்பத ு என்பத ு சாத்தியமா ன காரியமா வேலையில்லாதவர்களுக்க ு வேல ை கொடுக்கின் ற பணியிலும ் தான ் ஈடுபட்டிருக்கிறோம ்.

அதேநேரத்தில ் சிலவற்ற ை இலவசமா க கொடுக்கவும ் செய்கிறோம ். இலவசமா க கொடுப்பத ு மலிவா ன அரசியல ் என்றால ், விவசாயிகளுக்க ு இலவ ச மின்சாரம ் என்பத ு கூ ட மலிவா ன அரசியல ் என்றாகிவிடும ் அல்லவ ா? எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments