Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனா‌மி ‌மீனவ‌ர்களு‌க்கு வ‌ங்‌கி கடனை த‌‌ள்ளுபடி செ‌ய்ய வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (12:58 IST)
சுனாமியால ் பாதிக்கப்பட் ட மீனவர்களுக்க ு இதுவர ை வழங்கப்பட் ட வங்கிக ் கடன ை உடனடியா க ம‌த்‌திய அரசு தள்ளுபட ி செய் ய வேண்டும ் என்று ஜ ெயல‌லித ா வலியுறுத்தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயலலித ா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், த ி. ம ு. க அரச ு பொறுப்பேற் ற பிறக ு, வங்கிகள ் மூலமா க சுனாமியால ் பாதிக்கப்பட் ட மீனவர்களுக்க ு வழங்கப்ப ட வேண்டி ய உதவிகளில ் தொய்வ ு ஏற்பட்ட ு, தற்போத ு முற்றிலுமா க நின்றுவிட்டதா க தெரிகிறத ு.

எனத ு ஆட்சிக ் காலத்தில ் ஒதுக்கப்பட் ட தொக ை செலவழிக்கப்படாமல ் மீனவர்கள ் மிகுந் த துன்பத்திற்க ு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள ். வங்கிகள ் மூலம ் வழங்கப்படும ் தொகைய ை த ி. ம ு. க அரச ு கண்காணிப்பதாகத ் தெரியவில்ல ை. மத்தி ய அரசும ் இதைப ் பற்ற ி கவலைப்படுவதாகத ் தெரியவில்ல ை.

த ி. ம ு. க ஆட்சியின ் கையாலாகாத்தனத்தால ் சுனாமியால ் பாதிக்கப்பட் ட மீனவர்கள ் தங்கள ் உடைமைகள ை இழந்த ு பரிதவித்துக ் கொண்டிருக்கிறார்கள ். 60 ஆயிரம ் கோட ி ரூபாய ் அளவிற்க ு விவசாயிகளின ் வங்கிக ் கடன ை தள்ளுபட ி செய் த மத்தி ய அரச ு, அத ே கருணைய ை மீனவர்களிடம ் காட்ட ி, சுனாமியால ் பாதிக்கப்பட் ட மீனவர்களுக்க ு இதுவர ை வழங்கப்பட் ட வங்கிக ் கடன ை உடனடியா க தள்ளுபட ி செய் ய வேண்டும ் என்றும ், கடன ் வழங்கா த மீனவர்களுக்க ு முழுத ் தொகையையும ் மானியமா க வழங் க வேண்டும ் என்றும ் மத்தி ய அரச ை ஜெயல‌லிதா வலியுறுத்த ியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments