Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2,025 பே‌ர் ‌விரை‌வி‌ல் ப‌ணி ‌நிர‌ந்தரம‌்: மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌‌ம்!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (15:05 IST)
'' மாநகராட்சியில ் தினக ் கூல ி அடிப்படையில ் பணிபுரிந்த ு வரும ் 2,025 பேர ் விரைவில ் பண ி நிரந்தரம ் செய்யப்படுவார்கள ்'' எ‌ன்று மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்ன ை மாநகராட்ச ி பட்ஜெட ் மீதா ன விவாதம ் இன்ற ு நடைபெற்றத ு. அ‌ப்போது ப‌ல்வேறு உறு‌ப்‌பின‌ர்க‌ள் பு‌‌திய வ‌ரிக‌‌ள் இ‌ல்லாம‌ல் ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ப்பத‌ற்கு ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டன‌ர்.

முதலாவதா க த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர் சுரேஷ்குமார் பேசுகை‌யி‌ல், மயானங்களில ் உடல ை புதைக்கவ ோ, எரிக்கவ ோ கட்டணங்கள ் இல்ல ை என்பத ு போன் ற அற ி‌வி‌ப்பு‌க்கு பாராட ்டு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதே போ ல காங்கிரஸ ் உறுப்பினர ் கோவிந்தசாம ி, த ி. ம ு. க உறுப்பினர ் தனசேகரன ், எம ். ஜ ி. ஆர ் கழகத்த ை சேர்ந் த உறு‌ப்‌பின‌ர் துரைராஜ ், இந்தி ய கம்யூனிஸ்ட் உறு‌ப்‌பின‌ர் சுப்பிரமணி ஆ‌கியோ‌‌ர் கே‌ட்ட கே‌ள்‌வி‌க்கு மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் ப‌தி‌ல் அ‌‌ளி‌த்து பே‌சியதாவது:

சென்னையில ் 36 இட‌ங்க‌‌ளி‌ல் ஆரம் ப சுகாதா ர நிலையங ்க‌ள் கட்டுவதற்க ு டெண்டர்கள ் விடப்பட்டுள்ள ன. அவைப ் பெறப்பட்டதும ் விரைவில் கட்ட ி முடிக்கப்படும ். அத ி நவீ ன பேருந்த ு நிழற்குடைகள ் தொடர்பா ன வழக்க ு உயர் நீதிமன் ற விசாரணையில ் உள்ளத ு. இதில ் தீர்ப்ப ு வந்ததும ் விரைவில ் அவ ை கட்ட ி முடிக்கப்படும ்.

மாநகராட்சியில ் தினக ் கூல ி அடிப்படையில ் பணிபுரிந்த ு வரும ் 2,025 பேர ் விரைவில ் பண ி நிரந்தரம ் செய்யப்படுவார்கள ். வேலைவாய்ப்ப ு அலுவலகம ் மூலம ் தேர்வ ு செய்யப்பட்டுள் ள 500 பேர ் இந் த மாதம ் பண ி நியமனம ் செய்யப்படுவார்கள் எ‌ன்று மேய‌ர் சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments