Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்கு ‌விசாரணை த‌ள்‌‌ளி வை‌ப்பு!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (12:07 IST)
காஞ்ச ி வரதராஜபெருமாள ் கோயில ் மேலாளர ் சங்கரராமன ் கொல ை வழக்க ு விசாரணைய ை வரும ் ஏ‌ப்ர‌ல் 15ஆ‌ம ் தேதிக்க ு புதுச்சேர ி நீதிமன்றம ் த‌ள்‌‌ள ி வை‌த்து‌ள்ளத ு.

கா‌‌‌ஞ்‌சிபுர‌ம ் வரதராஜபெருமா‌ள ் கோ‌யி‌ல ் மேலாள‌ர ் ச‌ங்கரராம‌ன ் கொல ை வழ‌க்க ு புது‌ச்சே‌ர ி ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌‌கிறத ு. இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் மு‌க்‌கி ய கு‌ற்றவா‌ளிகளா ன காஞ்ச ி சங்கராச்சாரிகள ் ஜெயே‌ந்‌திர‌ர ், ‌ விஜயே‌ந்‌திர‌ர ் உ‌ள்ப ட 24 பே‌ர ் ‌ மீத ு கு‌‌ற்ற‌ம ் சா‌‌ற்ற‌ப்‌ப‌ட்டத ு.

இ‌ந் த வழ‌க்க ை ‌‌ விசா‌ரி‌த ்து வ‌ந் த புதுச்சேர ி முதன்ம ை மாவ‌ட்ட அமர்வ ு நீதிமன் ற நீதிபத ி ட ி. கிருஷ் ண ராஜ ா ‌ விடுமுறை‌யி‌ல ் செ‌ன்று‌ள்ளதா‌ல ், இ‌ ந் த வழ‌க்‌கி‌ன ் ‌ விசாரண ை புது‌ச்சே‌ர ி இர‌ண்டாவத ு கூடுத‌ல ் மாவ‌ட் ட அம‌ர்வ ு ‌ நீ‌திப‌த ி எ‌‌ஸ ். அ‌ண்ணாமல ை மு‌ன்ப ு இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

அ‌ப்போது, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 24 பே‌ரி‌‌ல் ஜெயேந்திரர ், விஜயேந்தி ர சரஸ்வத ி உள ்பட 14 பே‌ர் ஆஜராகவில்ல ை. இதனையடுத்து வழக்க ு விசாரணையை ஏ‌ப்ர‌ல் 15ஆம ் தேதிக்க ு ‌ நீ‌திப‌த ி தள்ளி வை‌த்தா‌ர ்.

இதனிடைய ே, இந் த வழக்கில ் தமிழ க அரச ு வழக்கறிஞர்கள ் ஆஜரா க எதிர்ப்ப ு தெரிவித்த ு ஜெயேந்திரர ் சார்பில ் தாக்கல ் செய்யப்பட்டுள் ள சிறப்ப ு மன ு உச் ச நீதிமன்றத்தில ் நிலுவையில ் உள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments