Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வ‌ரி கண‌க்கு வழ‌க்கு: மனுவை ‌திரு‌ம்ப பெ‌ற்றா‌ர் ஜெயல‌லிதா!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (11:58 IST)
வருமா ன வரிக ் கணக்க ை தாக்கல ் செய்யாதத ு தொடர்பா க உச்ச நீதிமன்றத்தில ் தாக்கல ் செய் த மேல ் முறையீட்ட ு மனுவ ை அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா திரும்ப பெ‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

ஜெயலலிதாவின ் 1998-99 ம ் ஆண்டிற்கா ன வருமா ன வர ி கணக்க ு தொடர்பா க மதிப்பீட ு செய் த வருமானவர ி அதிகார ி ர ூ.1.72 கோட ி கூடுதல ் தொகையா க அறிவித்தார ். இதன ை எதிர்த்த ு ஜெயலலித ா தரப்பில ் மேல ் முறையீட ு செய்யப்பட்டத ு.

இதற்கிடைய ே வருமானவர ி தீர்வ ு ஆணையத்திடமும ் மன ு தாக்கல ் செய்யப்பட்டத ு. அதன ை விசாரித் த ஆணையர ் ஜெயலலிதாவின ் கருத்த ை ஏற்றுக்கொண்டார ்.

இத ை எதிர்த்த ு ஜெயலலித ா சார்பில ் உச்ச நீதிமன்றத்தில ் மேல ் முறையீட ு செய்யப்பட்டத ு. இந் த வழக்கு நீதிபதிக‌ள ் கபாடிய ா, சுத‌ர் த‌ ன ் ரெ‌ட்ட ி ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு முன்ப ு இன‌்ற ு விசாரணைக்க ு வந்தத ு.

அப்போது ‌நீ‌திப‌திக‌ள ், வருமானம ் குறித் த விவரங்கள ை வருமா ன வரித்துறையிடம்தான ் தாக்கல ் செய் ய வேண்டும ். அதில ் பிரச்சின ை ஏற்பட்டால ் அதன ் பின்னர ே சமரசத ் தீர்வ ு மையத்த ை நா ட வேண்டும ் என்று தெரிவித்தனர ்.

இதையடுத்த ு தங்களத ு மனுவ ை திரும்பப ் பெறுவதா க ஜெயலலிதாவின ் வழக்கறிஞர ் தெரிவித்தார ். இதற்க ு நீதிபதிகள ் அனுமத ி அளித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments