Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா ராணுவ‌‌ ப‌‌யி‌ற்‌சியை ‌உடனே நிறு‌த்த வே‌ண்டு‌ம் : ராமதாஸ்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (17:09 IST)
'' சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தி‌ற்க ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் ராணு வ ப‌யி‌ற்‌சிய ை உடனடியா க ‌ இ‌ந்‌தி ய அரச ு நி‌று‌த் த வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌‌ஸ ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

செ‌ன்னையி‌ல ் நட‌ந் த இல‌ங்க ை த‌மிழக‌ர ் பாதுகா‌ப்ப ு ஆலோசன ை கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு ‌ பிறக ு ப ா.ம.க. ந‌ிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் செ‌ய்‌‌தியா‌ ள‌ர ்களு‌க்க ு அ‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண ம‌த்‌தி ய அரசு மு‌ன ் முய‌ற்‌ச ி எடு‌க் க வே‌ண்டு‌ம ். ‌ சி‌றில‌ங்க ா ராணுவத்திற்கு அள ி‌ க்க‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் பயிற்சியை உடனடியா க நிறுத்த வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் ம‌த்‌தி ய அரசின் அணுகுமுறையிலும், நடவடிக்கைகளும் முற்றில ு‌ ம ் மாற வேண்டும். தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசிடம் தக்க விதத்தில் எடுத்துரை‌ப்பதோட ு, கச்சத்தீவை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் இன அழிப்பு நடவடிக்கை கு‌றி‌த்த ு முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. தமிழர்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சியை நா‌ம ் ஏற்படுத்த வேண்டும்.

சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி திருமாவளவனுடன் இணைந்து முடிவு செய்யப்படும். விரைவில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எ‌ன்ற ு ராமதா‌‌ஸ ் கூ‌றினா‌ர ்.

திருமாவளவ‌ன ்!

சென்னையில் நடந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் திருமாவளவன் பேசுகை‌யி‌ல ், மத்திய அரசின் போக்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிராக உள்ளது. இந்திய அரசின் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

தமிழ் ஈழம் விடுதலை பெற்று விடக்கூடாது என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இதை நாம் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இதனால் நமக்கு ஏதும் முத்திரை குத்தி விடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்து‌க்கு அ‌ளி‌‌த்து வரு‌ம் பயிற்சியை இ‌ந்‌திய அரசு உடனே நிறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொட‌ர்பாக ராமதாஸ் எடுக்கப்படும் முடிவுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கு‌ம் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments