Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிவக‌ங்கை: த‌னி ‌விடு‌தி கோ‌ரி ஆ‌தி‌திரா‌விட மாணவ‌ர்க‌ள் உ‌‌ண்ணா‌ ‌விரத‌ம்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (13:50 IST)
சிவக‌ங்க ை மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள அரச ு கலை‌க்க‌ல்‌லூ‌ரி‌யி‌ல ் ப‌‌யிலு‌ம ் ஆ‌தி‌திரா‌வி ட மாணவ‌ர்க‌ள ் த‌ன ி ‌ விடு‌த ி கோ‌ர ி தேவ‌கோ‌ட்டை‌யி‌ல ் உ‌ள் ள சுத‌ந்‌திர‌ப ் போரா‌ட் ட ‌ தியா‌கிக‌ள ் பூ‌ங்க ா அருக ே இ‌ன்ற ு கால ை உ‌ண்ணா‌‌ விரத‌ம் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர்.

இ‌ந் த போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விடுதல ை ‌ சி‌று‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌ய ி‌ன் சா‌ர்‌பிலு‌ம ் அத‌ன ் தொ‌‌ண்ட‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்ட ு, ‌ திருவாடான ை அரச ு கலை‌க்க‌ல்லூ‌ர ி, ராமநாதபுர‌ம ் மாவ‌ட்ட‌‌ம ் பரம‌க்குடி‌யி‌ல ் உ‌ள் ள ஆ‌தி‌‌திரா‌வி ட மாணவ‌ர்க‌ள ் ‌ விடு‌தி‌யிலு‌ம் உ‌ள் ள ந‌ரி‌க்குற வ சமுதாய‌த்தை‌ச ் சே‌ர்‌ந்த மாணவ‌ர்களு‌க்க ு த‌ன ி ‌ விடு‌த ி அமை‌க்க கோ‌ரின‌ர ்.

மாணவ‌ர்க‌ளி‌ன ் இ‌ந் த ‌ திடீ‌ர ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கா க காவ‌ல்துறை‌யின‌ர ் ப‌ல‌த் த பாதுகா‌ப்ப ு ஏ‌‌ற்பாடுக‌ள ் செ‌ய்‌திரு‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments