Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க.‌வி‌ன் வரைவு ப‌ட்ஜெ‌ட் வெ‌‌ளி‌‌யீடு!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (16:52 IST)
ப ா.ம. க வரைவ ு பட்ஜெட ்‌டை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டா‌ர். அ‌தி‌ல் இடம்பெற்றுள் ள முக்கி ய அம்சங்கள ்:

உள்ளாட்ச ி அமைப்புகளுக்க ு மத்தி ய அரசிடமிருந்த ு கிடைக்கும ் பங்கீட்டுத்தொக ை 15 ‌விழு‌க்க ாடாக உயர்த்தப்படும ். மத்தி ய- மாநி ல அரசுகளின ் உறவுகள ் மேம்ப ட அரசியல ் நிர்ண ய சப ை உருவாக் க வேண்டும ். இந் த ஆண்ட ு திட்டத்துக்கா ன நிதியில ் 30 ‌விழு‌க்காடு வேளாண்ம ை துறைக்க ு ஒதுக் க வேண்டும ்.

தென ் மாவட்டங்களில ் வேல ை வாய்ப்ப ை பெருக்குவதற்க ு பரூக்க ி விசாரண ை குழுவினர ் பரிந்துரைகள ் செயல்படுத்தப்படும ். அதி க வேல ை வாய்ப்ப ை உருவாக் க சு ய தொழில ் மேம்பாட்டுக ் குழ ு மற்றும ் தொழில ் வங்க ி அமைக்கப்படும ். வீடற் ற அனைவருக்கும ் வீடுகள ் கட்டித்தரப்படும ்.

ஆரம் ப கல்விக்கென்ற ு தன ி அமைச்சகம ் உருவாக்கப்படும ். கல்விய ை ஏற்கனவ ே இருந்தத ு போல ் மாநி ல பட்டியலுக்க ு மாற் ற முயற்சிகள ் மேற்கொள்ளப்படும ். வேளாண்ம ை சார்ந் த தொழில்களுக்க ு டீசல ் மானியம ் வழங்குவதுடன ், விவசாயிகளுக்க ு தேவைப்படும ் சிறி ய இயந்திரங்கள ் மலிவ ு விலையில ் விநியோகிக்கப்படும ்.

ரேஷன ் கடைகளில ் முறைகேடுகள ் செய்வோர ் மீத ு குண்டர ் சட்டம ் பாயும ். வெளிநாட்ட ு மூலதனத்த ை கவர்வதற்கா க தன ி வாரியம ் அமைக்கப்படும ். யார ் மீதும ் எந் த வர ி உயர்வையும ் இல்லாமல ் வரிச்சும ை இல்லாமல ் இந் த பட்ஜெட ் உருவாக்கப்பட்டுள்ளத ு.

பயிர ் பாதுகாப்புக்கென்ற ு தனியா ன தொழில்நுட் ப நிறுவனம ் உருவாக்கப்பட்ட ு 20 லட்சம ் விவசாயிகளுக்க ு பயிர ் காப்பீட ு செய் ய 30 கோட ி ரூபாய ் ஒதுக்கப்படும ். சிற ு மற்றும ் குற ு விவசாயிகளுக்க ு வட்டியில்ல ா கடனும ், பெரி ய விவசாயிகளுக்க ு 4 ‌ விழு‌‌க்காடு பயிர ் கடன்களும ் கொடுக்கப்படும ்.

பயிர ் காப்பீட்ட ு திட்டம ் விரிவுபடுத்தப்பட்ட ு ஒவ்வொர ு விவசாயிக்கும ் ஏற்பட் ட நியாயமா ன இழப்புக்க ு உரி ய காப்பீட்ட ு தொக ை வழங்கப்படும ். கரும்ப ு டன்னுக்க ு 1880 ரூபாய ், நெல ் குவிண்டாலுக்க ு 1000 ரூபாய ் வில ை கொடுக்கப்படும ். கூட்டுறவுக்க ு தன ி தேர்தல ் ஆணையம ் அமைக்கப்படும் என்பத ு உள்ளிட் ட ப ல முக்கி ய அம்சங்கள ் இந் த வரைவ ு பட்ஜெட்ட ி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments