Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. வே‌ட்பாள‌ர்க‌ள் மனு தா‌க்க‌ல்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (15:39 IST)
மா‌நில‌ங்களவை தே‌‌‌ர்த‌லு‌க்கு த‌ி.மு.க. சா‌ர்‌பி‌ல் போ‌ட்‌டி‌யிடு‌ம் வே‌ட்பாள‌ர்க‌ள் இ‌ன்று ச‌ட்டசபை செயலாளரு‌ம், தே‌‌ர்த‌ல் அ‌திகா‌ரியுமான செ‌ல்வரா‌‌ஜி‌‌யிட‌ம் மனு தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர்.

மா‌நில‌ங்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கி ரசு‌க்கு தலா 2 இ ட‌ங்களு‌ம், மார்க்சிஸ ்‌ட் கம ்ய ூனிஸ ்‌ட் க‌ட்‌சி‌க்கு ஒரு இட‌ம் ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தி.மு.க. வேட்பாளர்களாக வழ‌க்க‌றிஞ‌ர் ஜின்னா, வசந்தி ஸ்டான்ல ினு‌ம ், மார்க்சிஸ ்‌‌ட் வேட்பாளராக டி.கே.ரங்கராஜனும் அறிவிக் கப்பட்டுள்ளனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தி.மு.க. வேட்பாளர்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் இ‌ன்று காலை சட்ட சபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் மன ு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். தலா ரூ.5,000 கொடுத்து உறுதி மொழி எடுத்து கொண்டனர். இவர்களது வேட்புமனுவை முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் ஆ‌கியோ‌ர் முன்மொழிந்தனர்.

வே‌ட்பு மனு தா‌க்க‌லி‌ன் போது அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உ‌ள்பட பல‌ர் உட‌னிரு‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments