Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌நில‌ங்களை தே‌ர்த‌ல்: இ‌ன்று இரவு முடிவு-ராமதா‌ஸ்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (18:02 IST)
'' ராஜ் ய சப ை தேர்தல ை பொருத்தவர ை 15‌ ஆ‌‌ம் தே‌தி‌க்கு‌ள் எ‌ங்களு‌க்கு வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று கரு‌தியதா‌ல் அதுவரை கா‌‌த்‌திரு‌ப்பதாக கூ‌றினோ‌ம். அர‌சிய‌ல் வெ‌ளி‌ப்பாடு, மு‌ன்னே‌‌ற்ற‌மான சூ‌ழ்‌நிலை காரணமாக இ‌ன்று முடிவு செ‌ய்‌கிறோ‌ம்'' எ‌ன்று ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ப ா.ம.க. வின் பொத ு நிதிநில ை அறிக்க ை ஒன்றையும ், வேளாண்துறைக்க ு எ ன தனியா ன நிதிநில ை அறிக்கையையும ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டா‌ர ். இதன ை ப ா.ம. க தலைவர ் க ோ.க. மணி பெற்றுக ் கொண்டா‌ர ்.

இந் த பட்ஜெட்டுகளில ் இடம ் பெற்றுள் ள சிறப்ப ு அம்சம ் குறித்த ு செ‌‌ய்‌‌தியாள‌ர் க‌ ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், ஆரம்பக ் கல்விக்க ு எ ன தன ி அமைச்சகம ் தேவ ை. இத ு எ‌ங்க‌ள ் ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் இட‌ம ் பெ‌ற்று‌ள்ளத ு. டா‌ஸ்மா‌க ் கடைகள ை மால ை 5 மண ி முதல ் இரவ ு 8 மண ி வர ை மட்டும ே திறந்த ு வியாபாரம ் செய் ய வேண்டும ். சன ி, ஞாயிற ு, பண்டிக ை நாட்கள ி‌ ல ் கடைகள ை திறக்கவ ே கூடாத ு.

தமிழ்நாட்டில ் 15 வயத ு முதல ் உள் ள சிறுவர்கள ் கூ ட குடிக்கிறார்கள ். இன்ற ு மத ு தண்ணியில ் தமிழகம ே தள்ளாடுகிறத ு; தடுமாறுகிறத ு என்ற ு சொல்ல ி வந்தேன ். இப்போத ு அந் த நில ை மாற ி தண்ணியில ் தமிழகம ே மூழ்க ி போயுள்ளத ு.

பசிப்பவனுக்க ு மீன ை தருவத ை வி ட மீன ் பிடிக் க கற்றுக ் கொடுங்கள ் என் ற நிலையில ் இந் த அரசின ் செயல்பாடுகள ் இல்ல ை. இலவ ச கலர ் ட ி. வ ி வழங்குவத ு தேவையற் ற ஒன்ற ு. அதற்க ு பதிலா க வறுமையில ் உள் ள குடும்பத்தினருக்க ு வேல ை வாய்ப்ப ு உருவாக்க ி தரலாம ்.

ராஜ் ய சப ை தேர்தல ை பொருத் த வர ை இன்ற ு இரவ ு ப ா.ம.க. வின ் அவச ர நிர்வாகக ் குழ ு கூட்டம ் நடைபெறுகிறத ு. 15‌ ஆ‌‌ம் தே‌தி‌க்கு‌ள் எ‌ங்களு‌க்கு வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று கரு‌தியதா‌ல் அதுவரை கா‌‌த்‌திரு‌ப்பதாக கூ‌றினோ‌ம். அர‌சிய‌ல் வெ‌ளி‌ப்பாடு, மு‌ன்னே‌‌ற்ற‌மான சூ‌ழ்‌நிலை காரணமாக இ‌ன்று முடிவு செ‌ய்‌கிறோ‌ம்.

த ி. ம ு. க அரசின ் கடந் த 2 பட்ஜெட்டிலும ் அக்கட்சியின ் தேர்தல ் அறிக்கையில ் குறிப்பிடப்பட்டுள் ள சி ல விஷயங்கள ் தான ் அமல்படுத்தப்பட்டுள்ளத ு. விலைவாச ி உயர்வ ை கட்டுப்படுத்தவ ோ, வேல ை வாய்ப்ப ை பெருக்கவ ோ எந் த நடவடிக்கையும ் இல்ல ை.

விவசா‌‌யிக‌ள ் த‌ற்கொல ை அ‌திக‌ரி‌ப்ப ு

த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ தின‌ம ் கொல ை, கொள்ள ை, ஆள்கடத்தல ், கற்பழிப்ப ு போன் ற சமூ க விரோதச ் செயல்கள ் பெருக ி வருகின்ற ன. இத ை கட்டுப்படுத்தி ட நிரந்த ர வழ ி முறைகள ை, புதி ய சட்டத்த ை உருவாக் க வேண்டும ்.

தமிழ்நாட்டில ் விவசாயிகளின ் தற்கொல ை அதிகளவில ் நடைபெற்ற ு கொண்டுதான ் இருக்கிறத ு. இத ு பற்றி ய சரியா ன புள்ளிவிவரங்கள ் நமக்க ு கிடைக்கவில்ல ை. பாதிக்கப ் பட் ட சிற ு மற்றும ் குற ு விவசாயிகள ் தற்கொல ை செய்துகொள்கிறார்கள் எ‌ன்ற ு ராமதா‌ஸ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments