Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ஆதரவு: ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து பெ.‌தி.க. ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (09:49 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அரசை‌க ் க‌ண்டி‌த்த ு கோவை‌யி‌ல ் இ‌ன்ற ு பெ‌ரியா‌ர ் ‌ திரா‌விட‌‌ர ் கழக‌த்‌தின‌ர ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

சிறிலங்காப ் படையின ் இணைத ் தளபத ி ரத்திநாயக் க, மேஜர ் ஜெனரல ் டபிள்ய ூ. ப ி. எல ். பெர்னாண்ட ோ, கடற்படையின ் ரியர ் அட்மிரல ் தெனோன ி, ‌ விமான‌ப ் படையின ் ப ி. ப ி. பிரேமசந்தி ர உள்ளிட் ட 6 பேர ் த‌மிழக‌த்‌தி‌ல ் கு‌ன்னூ‌ர ் அரு‌கி‌ல ் உ‌ள் ள வெலிங்டன ் இராணுவப ் பயிற்ச ி மையத்துக்க ு ம‌த்‌தி ய அரசால ் ப‌யி‌ற்‌சி‌க்கா க அனுப்ப ி வைக்கப்பட்டுள்ளனர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் இ‌ந்த‌ச ் செயலை‌க ் க‌ண்டி‌த்த ு கோவ ை லய‌ன்‌ஸ்‌ ‌கிள‌ப ் அருக ே இ‌ன்ற ு மால ை 5.00 ம‌ணி‌க்க ு பெ‌ரியா‌ர ் ‌ திரா‌விட‌ர ் கழக‌ம ் சா‌ர்‌பி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌ந்தத ு.

இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ், பெரியார ் திராவிடர ் கழகத்தின ் பொதுச ் செயல‌ர ் கோவ ை க ு. இராமகிருட்டிணன ், ஆறுச்சாம ி, திருப்பூர ் துரைசாம ி, விடுதலைச ் சிறுத்தைகள ் கட்ச ி சா‌ர்‌பி‌ல ் கலையரச‌ன ், புரட்சிக ர இளைஞர ் முன்னண ி சா‌ர்‌பி‌ல ் முகிலன ், தமிழ்த ் தேசியப ் பொதுவுடைமைக ் கட்சியின ் சா‌ர்‌பி‌ல ் தனசேகரன ் உள்ளிட் ட நூற்றுக்கும ் மேற்பட்டவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ், தடைய ை ‌ மீ‌ற ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்‌தி ய காரண‌த்தா‌ல ் இ‌வ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments