Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன் த‌ட்டு‌ப்பா‌ட்டு‌க்கு அ.இ.அ.‌தி.மு.க.வே காரண‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (15:05 IST)
'' கடந் த அ.இ. அ. த ி. ம ு. க ஆட்சியில ் பெரி ய அளவில ் மின ் உற்பத்த ி நிறுவனங்கள ் அமைக் க நடவடிக்க ை எடுக்கப்படாதத ே ‌மி‌ன்சார‌ த‌ட்டு‌ப்பா‌ட்டு‌க்கு காரணமாகும ்'' என்ற ு மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து ‌‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், தமிழகத்தில ் கோடைக்காலத்தில் அதிகரித்த ு வரும ் மின்தேவைய ை சமாளிக்கவும ், தேர்வ ு நடைபெறும ் மார்ச ் மாதத்தில ் மாணவர்களின ் நலனுக்கா க இரவ ு நேரங்களில ் தடையின்ற ி மின்சாரம ் வழங் க வேண்டும ் என் ற நல் ல எண்ணத்தில ் அனைத்த ு தொழிற்சாலைகளும ் ஞாயிற்றுக்கிழம ை விடுமுற ை அறிவிக் க வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்ளப்பட்டத ு.

இந் த நடைமுற ை கடந் த 1 ஆ‌ம் தேத ி முதல ் அமல்படுத்தப்பட்ட ு எந் த பகுதியிலும ் தடையில்லாமல ் மின்சாரம ் வழங்கப்பட்ட ு வருகிறத ு. கடந் த அ.இ. அ. த ி. ம ு. க ஆட்சியில ் பெரி ய அளவில ் மின ் உற்பத்த ி நிறுவனங்கள ் அமைக் க நடவடிக்க ை எடுக்கப்படாதத ே தற்போதை ய நிலைக்க ு காரணமாகும ்.

மத்தி ய அரசின ் 2005 ம ் ஆண்ட ு மின்சா ர சட்டத்தின்பட ி மின ் விநியோகம ், மின ் உற்பத்த ி பிரிவுகள ை தனியா க பிரிக் க வேண்டும ் என் ற அடிப்படையில ் ப ல மாநிலங்களில ் இத ு செயல்படுத்தப்பட்ட ு வருகிறத ு. அ‌ந்த அடி‌ப்படை‌யி‌ல் டிரா‌ன்‌‌‌‌ஸ்‌மி‌ஷி‌ன் கார்ப்பரேஷன ் என் ற புதி ய நிறுவனத்த ை உருவாக் க தமிழ க அரச ு முடிவ ு செய்துள்ளத ு.

இதன ் தலைவரா க மின்சா ர வாரி ய தலைவர்தான ் செயல்படுவார ். எக்காரணத்த ை கொண்டும ் இந் த புதி ய நிறுவனம ் தனியாரிடம ் ஒப்படைக்கப்ப ட மாட்டாது எ‌ன்று அமை‌‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments