Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ரியாறு அணைக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (14:09 IST)
மு‌ல்லைப் பெ‌ரியாறு அணை மிக பலவீனமாக உள்ளதென்றும், அதன் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேரளத்தைச் சேர்ந்த ஜன சக்தி எனும் அரசு சாரா அமைப்பு தாக்கல் செய்த மனுவை உ‌‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌ம் நிராகரித்துவிட்டத ு.

நீ‌திப‌‌தி ஹ‌ரி‌ஜி‌த் பசாய‌த ், ‌ சி.கே.ஜெ‌யி‌ன் அட‌ங்‌கிய அமர்வு மு‌ன்பு இ‌ன்று ‌‌விசாரணை‌க்கு வ‌ந்த இ‌ந்த மனுவை ‌‌விசா‌ரணக்கு ஏற்க மறுத்த ‌நீ‌திப‌திக‌ள் அம்மனுவை நிராகரிப்பதாக கூறினர்.

முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக இரு மா‌நில அரசுகளு‌ம் கூடுத‌ல் ‌பிரமாண ப‌த்‌திர‌ம ், ஆவண‌ங்களை தா‌க்க‌ல் செ‌ய்ய மேலும் கால அவகாசம் வழ‌ங்‌கின‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கி‌‌ன் ‌விசாரணை‌யை ஜூலை மாத‌‌ம் மூ‌ன்றாவது வார‌த்‌தி‌ற்கு த‌ள்‌ளிவை‌‌ப்பதாகவு‌ம் அ‌றி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments