Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்சார ‌விடுமுறை அ‌றி‌வி‌ப்பு ர‌த்து : ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (16:20 IST)
'' தமிழ்நாட்டில ் மின ் உற்பத்திய ை பெருக் க ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கைகள ை எடுப்பதில ் கருணாநித ி கவனம ் செலுத்த ி மின்சா ர விடுமுற ை அறிவிப்ப ை உடனடியா க ரத்த ு செய் ய வேண்டும ்'' என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச்செயலாளர ் ஜெயலலித ா வலியுறுத்தியுள்ளார ்.

இத ு குறித்த ு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், தற்போத ு அனைத்த ு உயர ் அழுத் த மற்றும ் தாழ்வழுத் த தொழிற்சாலைகளுக்க ு ஒவ்வொர ு வாரமும ் புதன்கிழம ை மின்சா ர விடுமுற ை அளிக்கப்பட்ட ு உள்ளதாகவும ் அந்நாளில ் கால ை 6 மண ி முதல ் 10 மண ி வர ை மின்வாரி ய இணைப்பிலிருந்த ு மின்சாரத்த ை பயன்படுத்தக ் கூடாத ு என்றும ் தமிழ்நாட ு மின்சா ர வாரியத்தால ் அறிவிப்ப ு வெளியிடப்பட்டுள்ளத ு.

இத ு மட்டுமல்லாமல ் தினமும ் மால ை 6 மண ி முதல ் இரவ ு 10 மண ி வர ை மின்வாரியத்தின ் மின ் வினியோகத்த ை பயன்படுத்தாமல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துமாறு அனைத்த ு தொழிற்சாலைகளும ் கேட்டுக ் கொள்ளப்பட்டுள்ள ன. வெக ு விரைவில ் வீட்ட ு உபயோகிப்பாளர்களுக்கும ் இத ே நிலைம ை ஏற்ப ட வாய்ப்புள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

மின ் உற்பத்திய ை பெருக் க ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கைகள ை எடுப்பதில ் கருணாநித ி கவனம ் செலுத்த ி மின்சா ர விடுமுற ை அறிவிப்ப ை உடனடியா க ரத்த ு செய் ய வேண்டும ். தமிழ்நாட ு மின்சா ர வாரியத்த ை தனியாருக்க ு தாரைவார்த்த ு கொடுக்க ு‌ம் முயற்சிய ை உடனடியா க அரச ு கைவி ட வேண்டும ். இல்லையெனில ் மக்கள ை திரட்ட ி அ.இ. அ. த ி. ம ு. க சார்பில் ஆர்ப்பாட்டம ் நடத்தப்படும் எ‌ன்று ஜெயலலித ா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments