Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌‌பி‌யி‌ல் அரசு பேரு‌ந்து ப‌றிமுத‌ல்!

வேலு‌ச்சா‌மி

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (16:57 IST)
பாதிக்கப்பட்டவர் க‌ ள ், விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தொகை செலுத்தாத அரசு பேரு‌ந்த ு கோபியில் ப‌றிமுத‌ல ் செய்யப்பட்டது.

நம்பியூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் என்பவரது மகன் பழனிசாமி (45). 2001ம் ஆண்டு கோபி நம்பியூர் ரோடு கொன்னமடை பகுதியில் இர ு ச‌க்க ர வாகன‌த்‌‌தி‌ல ் சென்ற போது, அரசு பேரு‌ந்த ு மோதியதில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். ரூ. 7 லட்சம் இழப்பீடு கேட்டு பழனிசாமி மனைவி மாரியம்மாள், மகன் ஆனந்தகுமார், பெற்றோர்கள் கருப்பண்ண கவுண்டர், மங்காத்தாள் ஆகியோர் கோபி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜெகநாதன், பழனிசாமி குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்து 75 வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், இழப்பீடு தொகை செலுத்த தவறியதால், மனுதாரர் தரப்பில் நிறைவேற்றி மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதன்மை சார்பு மன்ற நீதிபதி சரவணன் விசாரித்து, அரசு பேரு‌ந்த ை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடு‌த்த ு கோபி பேரு‌ந்த ு ‌ நிலைய‌த்‌தி‌ல ் சத்தியம‌ங்கல‌ம ் செல்ல தயாராக இருந்த அரசு பேரு‌ந்த ை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்த ு ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்து‌க்க ு கொ‌ண்ட ு வ‌ந்தன‌ர ். இ‌ந் த ‌ நிக‌ழ்வா‌ல ் கோபி பேரு‌ந்த ு ‌ நிலைய‌த்‌தி‌ல ் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த வருடம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்காத காரணத்தால் ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பேரு‌ந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments