Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க.வு‌க்கு கருணா‌நி‌தி துரோக‌ம் இழை‌த்து‌ள்ளா‌ர்: ராமதா‌ஸ்!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (16:58 IST)
'' மாநிலங்களவ ை தேர்தல ் தொடர்பா க முடிவ ு செய்வதற்கா க அனைத்த ு கட்ச ி கூட் ட‌ த்த ை ர‌த்த ு செ‌ய்தத ு கருணா‌நி‌த ி எடு‌த் த தன்னிச்சையா ன முடிவ ு. இதன ் மூலம ் ப ா.ம.க. விற்க ு அவர ் துரோகம ் இழைத்துள்ளார ்’’ எ‌ன்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

ப ா.ம. க நிறுவனர ் டாக்டர ் ராமதாஸ ் செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அ‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ், மாநிலங்களவ ை தேர்தல ் தொடர்பா க கருணாநித ி நேற்ற ு ஒர ு அறிக்க ை வெளியிட்டுள்ளார ். 2004 ஆம ் ஆண்ட ு ஒர ு மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவ ி ப ா.ம.க. விற்க ு வழங்கப்பட்டதாகவும ், 2010 ஆம ் ஆண்ட ு தான ் அத ு முடிவடைவதாகவும ் கருணாநித ி கூறியிருக்கிறார ்.

அப்படியானால ், ப ா.ம.க. வுக்க ு ஒர ு எம ். ப ி. க்க ு மேல ் இருக்கக ் கூடாத ு என்ற ு கூறுகிறார ா? இதுபற்ற ி ஜ ி. க ே. மண ி, முதலமைச்சர ை இரண்ட ு முற ை சந்தித்த ு ப ே‌சியபோது, 2004‌ ல் மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவ ி தொடர்பா க ப ா.ம.க. வுடன ் ஒப்பந்தம ் போடப ் படவில்ல ை என்ற ு கருணாநித ி கூறியிருக்கிறார ். கருணாநித ி இப்பட ி கூறியிருப்பத ு தவறானத ு. அப்போத ு ப ா.ம.க. வுடன ் ஒப்பந்தம ் போடப ் பட்டத ு.

2004 ஆம ் ஆண்ட ு போடப்பட் ட ஒப்பந்தம ் நாடாளுமன் ற தேர்தலுடன ் முடிந்த ு விட்டத ு. 2006 ஆம ் ஆண்ட ு சட்டமன் ற தேர்தல ் நடைபெற் ற போத ு, புதி ய ஒப்பந்தம ் போடப்பட்டத ு. அந் த சட்டமன் ற தேர்தலில ் கூட்டணியில ் உள் ள எல்ல ா கட்சிகளும ் சேர்ந்த ு பெற் ற வெற்றியின ் காரணமாகத்தான ் தற்போத ு த ி. ம ு. க ஆட்ச ி பொறுப்பில ் உள்ளத ு. ஆனால ் முதலமைச்சர ் கருணாநித ி சொன்னதைய ே திரும் ப திரும் ப சொல்ல ி வருகிறார ்.

நாங்கள ் ஆட்சியில ் பங்க ு கேட்கவில்ல ை. ஒர ு எம ். ப ி பதவியைத்தான ் கேட்கிறோம ். ஆனால ் த ி. ம ு.க. வுக்க ு இரண்ட ு எம ். ப ி பதவ ி என்ற ு கருணாநித ி சொல்கிறார ். மாநிலங்களவ ை தேர்தல ் தொடர்பா க முடிவ ு செய்வதற்கா க அனைத்த ு கட்ச ி கூட் ட‌த்தை ர‌த்து செ‌ய்தது கருணா‌நி‌தி எடு‌த்த தன்னிச்சையா ன முடிவ ு. இதன ் மூலம ் ப ா.ம.க. விற்க ு அவர ் துரோகம ் இழைத்துள்ளார ்.

மாநிலங்களவ ை தேர்தல ் தொடர்பா க எங்கள ் கட்ச ி அடுத்தக்கட் ட முடிவ ு எடுக் க 15ஆ‌ம் தேத ி வர ை அவகாசம ் உள்ளத ு. எங்கள ை பொறுத்தவர ை காங்கிரஸ ் தலைமையிலா ன கூட்டணியில ் இருக்கிறோம ். இந் த கூட்டண ி தொடரும ். அ. த ி. ம ு. க கூட்டணியில ் ப ா.ம.க. வுக்க ு ஒர ு எம ். ப ி சீட ் கொடுத்தால ், அந் த கூட்டணிக்க ு செல்வீர்கள ா? என்ற ு கேட்கிறீர்கள ். இப்போத ு அந் த கேள்வ ி எழவில்ல ை. வரும ் 15 ஆ‌ம் தேத ி வர ை எங்களுக்க ு அவகாசம ் இருக்கிறது எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments