Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சித‌ம்பர‌ம் கோ‌யி‌லி‌ல் இ‌ன்று தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (13:55 IST)
சிறையிலிருந்த ு விடுதலையா ன ஆறுமுகசாம ி உள்ளிட் ட சிவனடியார்கள ் குழுவினர ் இன்ற ு சிதம்பரம ் கோவிலில ் தேவாரம ் பாடினார்கள ்.

சிதம்பரம ் நடராஜர ் கோவிலில ் கடந் த 3 ஆ‌ம ் தே‌த ி தமிழ க அரசின ் இந்த ு அறநிலையத்துற ை உத்தரவின ் பட ி தமிழில ் தேவாரம ், திருவாசகம ் பாடச்சென் ற சிவனடியார ் ஆறுமுகசாமிய ை தீட்சிதர்கள ் தடுத்ததா‌ல ் மோதல் ஏ‌ற்ப‌ட்டத ு. இத ு தொட‌ர்பா க 11 தீட்சிதர்கள ், சிவனடியார ் ஆறுமுகசாம ி, அவரத ு ஆதரவாளர்கள ் உ‌ள்ப ட 45 பேர ் கைத ு செய்யப்பட்ட ு ‌ சிறை‌யில ் அடைக்கப்பட்டனர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், சிதம்பரம ் கோவிலில ் தேவாரம ் பாடப்படுவத ை தடுப்பவர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ் எ ன தமிழ க அரசு எச்சரிக்க ை ‌ விடு‌த்தத ு. இதை‌த ் தொட‌ர்‌ந்த ு தமிழ க அரசின ் உத்தரவின்பேரில் விடுதலையா ன ஆறுமுகசாம ி உள்ளிட் ட சிவனடியார்கள ் குழுவினர ், தேவாரம ் பாடுவதற்கா க சி த‌‌ ம்பரம ் நடராஜர ் கோவிலுக்க ு வந்தனர ்.

பிரச்சன ை ஏதும ் இல்லாமல ் இன்ற ு இரண்டாவத ு நாளா க ஆறுமுகசாம ி உள்ளிட்டோர ் திருச்சிற்றம்ப ல மேடைக்க ு சென்ற ு தேவாரம ் , திருவாசகம ் பாடல்கள ை பாடினர ். பாட ி முடித்ததும ் தீட்சிதர்கள ் அணிவிக்கும ் மால ை, மரியாதைய ை ஏற் க விருப்பம ் இல்லாமல ் உடனடியா க அங்கிருந்த ு ஆறுமுகசாம ி உள்ளிட்டோர ் சென்றுவிட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments