Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதா‌ஸ் கூ‌றி‌யிரு‌ப்பது தவறானது: தா.பா‌ண்டிய‌ன்!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (15:53 IST)
'' மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவ ி தொடர்பா க கம்யூனிஸ்ட ் கட்சிகளுடன ் கடந் த சட்டமன் ற தேர்தலின ் போத ு த ி. ம ு. க ஒப்பந்தம ் எதுவும ் செய்த ு கொள்ளப்ப ட வில்ல ை என்று ராமதாஸ ் கூறியிருப்பத ு தவறானத ு'' என்று த ா. பாண்டியன ் கூறியுள்ளார ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநி ல செயலாளர ் த ா. பாண்டியன ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அ‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ், மாநிலங்களவ ை தேர்தல ் தொடர்பா க ப ா.ம. க நிறுவனர ் டாக்டர ் ராமதாஸ் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அறிக்கையில ், கடந் த சட்டமன் ற தேர்தலின ் போத ு இந்தி ய கம்யூனிஸ்ட ், மார்க்சிஸ்ட் ஆ‌கி ய கட்சிகளுடன ் த ி. ம ு. க எந்தவி த ஒப்பந்தமும ் செய்த ு கொள்ளப்படவில்ல ை என்று கூறியிருப்பத ு தவறானத ு.

சட்டமன் ற தேர்தலின ் போத ு எங்கள ் கட்சியின ் மேலிடத்தில ் இதற்கா ன ஒப்பந்தம ் போடப்பட்டத ு. அதன்பட ி கம்யூனிஸ்ட ் கட்சிக்க ு முதலில ் ஒர ு மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவிக்கா ன சீட ் வழங்கப்பட்ட ு, ட ி. ராஜ ா தேர்ந்தெடுக்கப்பட்டார ்.

அந் த ஒப்பந்தத்தின்பட ி தற்போத ு மார்க்சிஸ்ட ் கட்சிக்க ு ஒர ு உறுப்பினர ் பதவிக்க ு சீட ் வழங்கப்பட்டுள்ளத ு. இந் த ஒப்பந்தம ் குறித்த ு த ி. ம ு. க கூட்டணியில ் உள் ள அனைத்த ு கட்சிகளுக்கும ் தெரியும ். ப ா.ம.க. வுக்க ு ஏற்கனவ ே ஒர ு மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவ ி வழங்கப்பட்ட ு, அதில் ராமதாசின ் மகன ் அன்புமண ி எம ். ப ி. யாக ி தற்போத ு மத்தி ய அமைச்சரவையில ் முக்கி ய பதவியில ் இருக்கிறார ்.

எனவ ே தற்போத ு நடைபெ ற உள் ள மாநிலங்களவ ை தேர்தலில ் த ி. ம ு. க, காங்கிரஸ ், மார்க்சிஸ்ட ் ஆகி ய கட்சிகளின ் உறுப்பினர்கள ் வெற்ற ி பெறுவதற்க ு ப ா.ம. க ஒத்துழைப்ப ு த ர வேண்டும ்.

சேத ு ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்றா‌வி‌ட்டா‌ல ் போரா‌ட்ட‌ம ்!

சேத ு சமுத்தி ர திட்டத்த ை தடையின்ற ி மத்தி ய அரச ு நிறைவேற் ற வேண்டும ். அதில ் மத்தி ய அரசுக்க ு தயக்கம ோ, ஊசலாட்டம ோ ஏற்பட்டால ் அதன ை கண்டித்த ு மிகத்தீவிரமா ன போராட்டம ் நடத் த இடத ு சாரிகள ் முடிவ ு செய்துள்ளோம ்.

த‌மிழக‌ம ் முழுவது‌ம ் மா‌ர்‌ச ் 19 ஆ‌ம ் தேத ி விவசா ய தொழிலாளர்கள ் குறித் த கோலப்பன ் குழ ு பரிந்துரைய ை முழுமையா க நிறைவேற் ற வலியுறுத்தி மறியல ் போராட்டம ் நடத்துகிறோம் எ‌ன்ற ு த ா. பா‌ண்டிய‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

Show comments