Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ம‌க்க‌ளி‌ன் உ‌ரிமையை கா‌க்க முத‌ல்வ‌ர் ‌நடவடி‌க்கை: ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (13:54 IST)
'' தமிழ க மக்களின ் உரிமைய ை காப்பாற் ற முதலமைச்சர ் கருணா‌நி‌த ி விரைந்த ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ்'' எ‌ன்ற ு ஜெயல‌லித ா வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளா‌ர ்.

இத ு கு‌‌றி‌த்த ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா இ‌‌ன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், மீன ் பிடித்துக ் கொண்டிருக்கும ் தமிழ க மீனவர்கள ் மீத ு சிங்க ள கடற்படையினர ் நடத்தும ் தாக்குதல்கள ் நாளுக்க ு நாள ் பெருகிக ் கொண்டே இருக்கின்ற ன. இத்தகைய நடவடிக்கையினால் தமிழ க மீனவர்களின ் வாழ்க்க ை கேள்விக ் குறியாகியுள்ளத ு. இதற்கெல்லாம ் முக்கியக ் காரணம ் தற்போதை ய த ி. ம ு.க. முதலமைச்சர ் கருணாநித ி தான ்.

1974 ஆம ் ஆண்ட ு கருணாநித ி முதலமைச்சரா க இருந் த போத ு தான ், இந்திய ா வசம ் இருந் த கச்சத்தீவ ு அன்றை ய பிரதமர ் இந்திராகாந்த ி தலைமையிலா ன மத்தி ய அரசால ் இலங்க ை நாட்டிற்க ு தார ை வார்த்துக ் கொடுக்கப்பட்டத ு. இதன ் மூலம ் தமிழகத்தின ் உரிம ை சர்வதே ச அளவில ் பறிபோய்விட்டத ு. கச்சத்தீவில ் உள் ள தேவாலயத்தில ் ஆண்டுதோறும ் நடைபெறும ் திருவிழாவில ் இந்திய ா, இலங்கையைச ் சேர்ந் த மீனவர்கள ் பங்கேற்ற ு உற்சாகமா க கொண்டாட ி வந்தனர ்.

கச்சத்தீவ ு இலங்க ை அரசுக்க ு தார ை வார்க் க கருணா‌நி‌த ி ஒப்புதல ் அளித்ததால ், இத ு போன் ற திருவிழாவில ் பங்கேற்கக ் கூடி ய வாய்ப்ப ு நமத ு மீனவர்களிடமிருந்த ு பறிக்கப்பட்ட ு விட்டத ு. இத ு ஒன்றும ் கருணாநிதிக்க ு புதிதல் ல. நான ் முதலமைச்சரா க இருந் த போத ு, கச்சத்தீவ ை " நிரந்த ர குத்தகைக்க ு' எடுத்துக ் கொள் ள வேண்டும ் என்ற ு பலமுற ை வற்புறுத்தியுள்ளோன ். ஆனால ், மத்தி ய அரச ு இதற்க ு செவ ி சாய்க்கவில்ல ை.

சர்வதே ச பிரச்சன ை, அண்ட ை மாநிலங்களுடனா ன பிரச்சன ை, தமிழ்நாட்டில ் நிலவும ் சட்டம ், ஒழுங்க ு பிரச்சன ை ஆகியவ ை குறித்த ு மத்திய அரசிடமும ் பலமுற ை எடுத்துச ் சொல்லியும ் அவர்கள ் நடவடிக்க ை எடுப்பதா க தெரியவில்ல ை. மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவிகளைப ் பங்க ு போட்டுக ் கொள்ளும ் ஆர்வத்தில ் பாத ி கூ ட தமிழ க மக்களின ் உரிமைகள ை பெற்றுத ் தருவதில ் கருணாநித ி காட்டவில்ல ை.

சு ய லாபத்திற்காகவும ், அரசியல ் நோக்கத்திற்காகவும ் சிந்தன ை செய்வத ை விட்ட ு விட்ட ு, தமிழ க மக்களின ் உரிமைய ை காப்பாற் ற முதலமைச்சர ் விரைந்த ு நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்ற ு ஜெயல‌லித ா வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments