Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது‌வில‌க்கை அம‌ல்படு‌த்த ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்து‌ங்க‌ள்: ராமதா‌சி‌‌‌ற்கு டி.ஆ‌ர்.பாலு ப‌தில்!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (17:45 IST)
மது‌வில‌க்க ை அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கை‌யி‌ல ் உறு‌தியா க இரு‌ப்பதானா‌ல ் ம‌த்‌தி ய அரச ை வ‌ற்புறு‌த்‌த ி அ‌கி ல இ‌ந்‌தி ய அள‌வி‌ல ் கொ‌‌ள்க ை முடி‌வின ை எடு‌ப்பத‌ற்கா ன முய‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌சி‌ற்க ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு ப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

த‌மிழ க அரச ு மதுவில‌‌க்க ை அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ், மா‌நில‌ம ் முழுவது‌ம ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் செ‌‌ய் த ‌ நிலை‌‌யி‌ல ் அவரு‌க்க ு ப‌தில‌ளி‌த்த ு ம‌த்‌தி ய சாலை‌, க‌ப்ப‌ல ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பா.ம.க. நிறுவனத் தலைவர் மரு‌த்துவ‌ர ் ராமதாஸ், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக ஊருக்கு ஊர் பி ர‌ ச்சாரம் செய்து வருகிறார். மதுவில‌க்க ை அம‌ல்படு‌த்‌தினா‌ல ் தமிழக அரசுக்கு ஏற்படும் இழப்பா ன ரூ.10 ஆயிரம் கோடிய ை ‌ திரு‌ம்ப‌ப ் பெ ற அவர் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்குப் பிரச்சனை தமிழகத்திற்கு மாத்திரம் உரியதோ அல்லது வருவாயை மட்டும் பொறுத்ததோ அல்ல. இது அகில இந்திய பிரச்சனை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை செய்யும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ரத்து செய்தால், தமிழகம் எங்கும் கள்ளச்சாராயம் பெருகும். இதனால் பலர் உயிர்களை இழக்க நேரிடும்.

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., மதுவிலக்கினை அமல்படுத்தியதால் கள்ளச்சாராய வழக்கில் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேர் சிறையில் இருப்பதாக அறிவித்து, தமிழகத்திலே மீண்டும் மது விற்பனை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று ஆனந்த விகடன் இதழிலே கட்டுரையை எழுதினார் என்பதை மறந்துவிட முடியாது.

எனவே, டாக்டர் ராமதாஸ் மதுவிலக்கு பிரச்சினையில் தீவிரமாக இருப்பதுடன ் மத்திய அரசை வற்புறுத்தி அகில இந்திய அளவில் ஒரு கொள்கை முடிவெடுப்பதற்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டும்.

அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுமானால், அதைத் தி.மு.க.வும் வரவேற்கும். டாக்டர் ராமதாஸ் இதனை செய்தால் அது நாட்டுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. இவ்வாறு அறிக்கையில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments