Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழு‌த்தாள‌ர் ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸ் த‌ற்கொலை

Webdunia
ஞாயிறு, 2 மார்ச் 2008 (16:42 IST)
தமிழில ் பல்வேற ு நாவல்கள ், சிறுகதைகள ் எழுதி ய ‌ சிற‌ந்த எழு‌த்தாள‌ர் ஸ்டெல்ல ா புரூஸ ் என்கி ற ராம்மோகன் இ‌ன்று த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

சென்னையில ் உள் ள அவரத ு வீட்டில ் தூக்கிட்ட ு தற்கொல ை செய்த ு கொண்ட ‌ ஸ்டெ‌ல்லா புரூ‌ஸி‌ன் வயத ு 67.

ராம ் மோகன ் என் ற இயற்பெயர ் கொண் டவ‌ர் ஸ்டெல்ல ா புரூஸ ் என் ற புனை‌ப் பெயரில ் சிறுகதைகள ், நாவல்கள ை எழுதியுள்ளார ். இவரத ு எழுத்துக்கள ி‌ல் இரு‌ந் த இயல்பும ், இளமையும ் தம ி‌ழ ் மக்கள ை வெகுவா க கவர்ந்தத ு.

கோடம்பாக்கம ் யுனைடட ் இந்திய ா காலனியில ் வசித்த ு வந் த ஸ்டெல்ல ா புர ூ‌ஸி‌ன் மனைவ ி ச‌மீப‌த்‌தி‌ல் இற‌ந்து‌வி‌ட்டதாகவு‌ம், அ‌ந்த சோ கமு‌ம், வறுமையும ் அவர ை வாட்டியதால ், மனமுடைந் த ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸ ் நேற்றிரவ ு தனத ு வீட்டில ் தூக்கிட்ட ு தற்கொல ை செய்த ு கொண ் டதா க காவல்துறையினர ் தெரிவித்துள்ளனர ்

' எல்ல ா சாலைகளும ் குற்றங்கள ை நோக்க ி', ' அத ு ஒர ு கனாக்காலம ்' போன் ற நாவல்கள ் மூலம ் தம ி‌ழ ் ரசிகர்களின ் மனங்கள ை ஸ்டெல்ல ா புரூஸ ் கொள்ள ை கொண்டார ் என்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments