Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனை‌த்து தர‌ப்‌பினரு‌ம் பாரா‌ட்டு‌ம் ‌நி‌தி‌நிலை அறி‌க்கை : கருணா‌நி‌தி!

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (16:52 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌2008-09 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை ‌ விவசா‌யிக‌ள ் ம‌ட்டும‌ல் ல அனை‌த்த ு தர‌ப்ப ு ம‌க்களு‌ம ் வரவே‌ற்கு‌ம ் ‌ விதமா க உ‌ள்ளதா க த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர்!

நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள ‌ விவசா‌யிக‌ளி‌ன ் கட‌ன ் தொக ை 60 ஆ‌யிர‌ம ் கோடிய ை த‌ள்ளுபட ி செ‌ய் ய உத‌வியத‌ற்காகவு‌‌ம ், அனை‌த்த ு தர‌ப்ப ு ம‌க்களு‌ம ் பயனடையு‌ம ் வகை‌யி‌ல ் 2008-09 ‌ நி‌தியா‌ண்டு‌க்கா ன ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை அமை ய உழை‌த் த ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்‌ண ி தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் ஆ‌கியோரு‌க்கு‌ம ் கருணா‌நி‌த ி பாரா‌ட்டு‌க்கள ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். ‌

விவசா‌யிக‌ளி‌ன ் கடன ை த‌மிழக‌த்தை‌ப ் போ‌‌ ன்ற ு நாட ு முழுவது‌ம ் இர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தா‌ம ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌க்க ு எழு‌தி ய கடித‌‌‌ம ், இ‌ன்ற ு நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள ‌ விவசா‌யிகளு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு உத வ ஊ‌க்கமா க இரு‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த‌மிழக‌த்தை‌ப ் பொறு‌த்தம‌ட்டி‌‌ல ் கட‌ல ் ‌ நீரை‌க ் குடீ‌நீரா‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌த்து‌க்கா ன ஒது‌க்‌க ீடு ர ூ.300 கோட ி, ஈரோ‌ட்டி‌ல ் ‌மி‌ன்த‌றி தொ‌ழி‌ற்சால ை அமை‌க் க ர ூ.70 கோட ி ஒது‌க்‌கியத ு ம‌ற்று‌ம ் க‌ல்‌வ ி, சுகாதார‌ம ், வேளா‌ண்ம ை, சால ை, குடி‌நீ‌ர ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு ஒது‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நி‌திக‌ள ் வரவே‌ற்க‌த்த‌க்கதா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் குறைவா ன வருவா‌ய ் உ‌ள்ளவ‌ர்க‌ள ், அரச ு ஊ‌ழிய‌ர்க‌ள ் பயனடையு‌ம ் வகை‌யி‌‌ல ் வருமா ன வ‌ரி‌யி‌ல ் ‌ வில‌க்க ு அ‌‌ளி‌த்து‌ள்ளதையு‌ம ், குழ‌ந்தைக‌ள ், பெ‌ண்க‌ள ், மு‌தியவ‌ர்க‌ள ், ‌‌ச ிறு‌ப்பா‌ன்மை‌யின‌ர ், ஆ‌தி‌திரா‌விட‌ர ், பழ‌ங்குடி‌யின‌ர ் ஆ‌கியோரு‌ம ் பயனடையு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ந் த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை அமை‌ந்து‌ள்ளதாகவு‌ம ் கருணா‌நி‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments