Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலா‌ற்று ‌சிற‌ப்பு மி‌க்க ர‌‌யி‌ல்வே ப‌‌ட்ஜெ‌ட்: பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (13:40 IST)
வரலாற்ற ு சிறப்புமிக் க ரயில்வ ே பட்ஜெட ் தாக்கல ் செய்யப்பட்டிருப்பதா க பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு பாரா‌ட்டு தெ‌ரி‌வி‌த்து முதலமைச்சர ் கருணாநித ி கடிதம ் எழுதியுள்ளார ்.

இது கு‌றி‌த்து பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு முதலமைச்சர ் கருணாநித ி இ‌ன்று எழுதியுள் ள கடிதத்தில ், நாடாளுமன்றத்தில ் ரயில்வ ே அமைச்சர ் வரலாற்ற ு சிறப்புமிக் க 2008-09 ஆம ் ஆண்டுக்கா ன ரயில்வ ே பட்ஜெட்ட ை தாக்கல ் செய்திருப்பதற்கா க எனத ு பாராட்டுக்கள ை தெரிவித்த ு கொள்கிறேன ். முதல ் முறையா க பயணிகள ் கட்டணமும ், சரக்க ு கட்டணமும ் குறைக்கப்பட்டுள்ளத ு.

அத ே நேரத்தில ் பயணிகளின ் வசத ி மற்றும ் பாதுகாப்புக்க ு கூடுதல ் நடவடிக்கைகள ் எடுக்கப்பட்டுள்ளத ு. இந்தி ய ரயில்வேயின ் வரலாற்றில ் தற்போதுதான ் முதல ் முறையா க பயணிகளுக்க ு விரிவா ன சலுக ை அளிக்கப்பட்டுள்ளத ு என்பத ு எனத ு கருத்தாகும ்.

தமிழகத்த ை பொறுத்தவர ை, மக்களின ் நீண்டநாள ் கோரிக்கைகள ை பூர்த்த ி செய்யும ் வகையில ் 6 புதி ய திட்டங்களுக்க ு ஒப்புதல ் அளிக்கப்பட்டுள்ளதுடன ், 9 புதி ய ரயில்கள ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்க ு நன்ற ி தெரிவித்த ு கொள்கிறேன ். இத ு தொடர்பா க கடந் த 21 ஆ‌ம் தேத ி தங்களுக்கும ், தங்களத ு அமைச்சரவ ை சகாக்களுக்கும ், தமிழகத்தின ் 5 புதி ய ரயில ் திட்டங்கள ் தொடர்பா க கடிதம ் எழுதியத ை சுட்டிக்காட்ட ி அதன ் மீத ு எடுக்கப்பட்டுள் ள நடவடிக்கைக்கா க தங்களுக்கும ், மத்தி ய அமைச்சரவைக்கும ் எனத ு நன்றிய ை தெரிவித்த ு கொள்கிறேன ். இந் த அனைத்த ு திட்டங்களும ் தமிழகத்தின ் பொருளாதா ர மேம்பாட்டிற்க ு உதவும ் என்பதில ் சந்தேகம ் இல்ல ை. தமிழ க மக்கள ் சார்பா க தங்களுக்க ு மீண்டும ் எனத ு நன்றிய ை தெரிவித்த ு கொள்கிறேன் எ‌ன்று கூறியுள்ளார ்.

லாலுவு‌க்கு‌ம் பாரா‌ட்டு கடித‌ம்!

ரயில்வ ே அமைச்சர ் லால ு பிரசாத ் யாதவுக்க ு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி எழுதியுள் ள கடிதத்தில ், விழுப்புரம ், திண்டுக்கல ் இடைய ே 2- வத ு பாத ை அமைக் க வேண்டும ் என் ற நீண் ட நாள ் கோரிக்கைக்க ு ஒப்புதல ் அளித்திருப்பதற்க ு நன்ற ி தெரிவித்த ு க ொ‌ள்‌கிறே‌ன்.

மதுர ை- போடிநாயக்கனூர ் அகலப்பாத ை அமைக்கவும ், ஈரோட ு, பழன ி, சென்ன ை, புதுச்சேர ி, கடலூர ், அத்திபட்டு புத்தூர ் மற்றும ் திருவள்ளூர ், அரக்கோணம ் ஆகி ய இடங்களில ் புதி ய பாத ை அமைக் க ஒப்புதல ் அளித்திருப்பதற்கும ் நன்ற ி தெரிவித்த ு கொள்கிறேன ் என்ற ு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூறியுள்ளார ்.

தமிழகத்தில ் ரயில்வ ே துறைய ை மேம்படுத்துவதற்கா க பல்வேற ு முயற்சிகள ை மேற்கொண் ட ரயில்வ ே இண ை அமைச்சர ் ஆர ். வேலுவுக்கும ் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பாராட்ட ு தெரிவித்த ு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments