Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 12‌ம் வ‌கு‌ப்பு பொது‌த் தே‌ர்வு‌க்கு கூடுதலாக 10 ‌நி‌மிட‌ம் க‌ல்‌வி‌‌த்துறை அ‌றி‌வி‌‌ப்பு!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:16 IST)
எ‌ஸ ். எ‌ஸ ். எ‌ல ்.‌ ச ி., ‌ பிள‌ஸ ் 2 மாணவ‌ர்க‌ள ் பொது‌‌த ் தே‌ர்வு‌ எழு த கூடுதலா க 10 ‌ நி‌மிட‌‌ம ் அ‌திக‌‌ரி‌த்த ு த‌மிழ க க‌ல்‌வி‌த்துற ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு த‌மிழ க ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துற ை இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் த‌ற்போத ு ‌ பிள‌ஸ ் தே‌ர்வ ு எழுது‌ம ் மாணவ‌ர்களு‌க்க ு 3 ம‌ண ி நேர‌த ் தே‌ர்வுகளு‌ம ், 10‌ ம ் வகு‌ப்ப ு ( எ‌ஸ ். எ‌ஸ ். எ‌ல ்.‌ ச ி., மெ‌ட்‌ரி‌குலேச‌‌ன ், ஆ‌ங்‌கிலே ா இ‌ந்‌திய‌ன ் ம‌ற்று‌ம ் ஓ. எ‌ஸ ்.‌ எ‌ல ்.‌ ச ி.) தே‌ர்வ ு எழுது‌ம ் மாண‌வ‌ர்களு‌க்க ு 2.30 ம‌ண ி நே ர தே‌ர்வுகளு‌ம ் நட‌த்த‌ப்படு‌கி‌ன்ற ன.

எ‌ஸ ். எ‌‌ஸ ். எ‌ல ்.‌ ச ி. தே‌ர்‌வி‌ல ் மாணவ‌ர்க‌ள ் பெறு‌கி ற ‌ ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் மே‌ல்‌நிலை‌ப ் க‌ல்‌வ ி பாட‌ப்‌பி‌ரிவுகளை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத ை ‌ நி‌ர்ண‌யி‌க்‌கி‌ன்ற ன. நுழைவு‌த ் தே‌ர்வ ு ர‌த்த ு செ‌ய்ய‌ப்‌ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ் மே‌ல்‌நில ை தே‌ர்வுக‌ளி‌ல ் பெறு‌ம ் ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் ம‌ட்டும ே மரு‌த்துவ‌ம ், பொ‌றி‌யி‌ய‌ல ் பாட‌ப ் ப‌ி‌ரிவுக‌ளி‌ல ் மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌க்க ு கண‌க்‌கி‌ல ் எடு‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்படு‌கி‌ன்ற ன.

இ‌வ்‌விர ு தே‌ர்வுகளு‌ம ் மாண‌வ‌ர்க‌ள ் வா‌ழ்‌க்கை‌யி‌ல ் ‌‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந்தவ ை எ‌ன்பதா‌ல ், இ‌த்தே‌ர்வுக‌ளி‌ல ் மாணவ‌ர்க‌‌ளி‌ன ் தே‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கி‌த‌த்த ை அ‌திக‌ரி‌க்க‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை அரச ு மே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளத ு.

மாண‌வ‌ர்க‌ள ் தே‌ர்வ ு எழு த ஆர‌ம்‌பி‌க்கு‌ம ் மு‌ன ் ஒருவி த ம ன இறு‌க்க‌த்து‌க்க ு ஆளாவதா‌ல ் அ‌ந் த பத‌ற்ற‌த்‌தி‌ல ் ‌ வினா‌க்கள ை ச‌ரியாக‌ப ் படி‌க்காமலு‌ம ், பு‌ரி‌ந்த ு கொ‌ள்ளாமலு‌ம ் தவறா ன ‌ விட ை எழுது‌ம ் ‌ நில ை ஏ‌ற்படு‌கிறத ு. ‌ வினா‌த்தா‌ள்கள ை வா‌சி‌ப்பத‌ற்க ு கூடுதலா க கா ல அவகாச‌ம ் அ‌ளி‌‌த்தா‌ல ் மாணவ‌ர்க‌ள ் ம ன உளை‌ச்ச‌ல ் இன‌்‌ற ி தே‌ர்வுகள ை ச‌‌ரியா க எழு த இயலு‌ம ் எ‌ன் ற கோ‌‌ரி‌க்க ை மாண‌வ‌ர்க‌ளிட‌மிரு‌ந்து‌ம ், பெ‌ற்றோ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் க‌ல்‌வியாள‌‌ர்க‌ள ் ம‌த்‌தி‌யிலு‌‌ம ் இரு‌ந்து‌ம ் அரசு‌க்க ு தொட‌ர்‌ந்த ு வ‌ந்தத ு.

இ‌க்கோ‌ரி‌க்கை‌யின ை ப‌ரி‌சீ‌லி‌த் த முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ பி‌ள‌ஸ ் 2 ம‌ற்று‌ம ் ப‌த்தா‌ம ் வகு‌ப்ப ு பொது‌த ் தே‌ர்‌வின ை எழுது‌ம ் சுமா‌ர ் 16 ல‌ட்ச‌ம ் மாண வ- மாண‌விக‌ள ் உடனடியா க பய‌ன்பெறு‌ம ் வகை‌யி‌ல ் இ‌க்கோ‌ரி‌க்கை‌யின ை ஏ‌‌ற்ற ு இ‌ந் த ஆ‌‌ண்ட ே நடைமுறை‌ப்படு‌த் த ஆணை‌யி‌ட்டு‌ள்ளா‌ர்க‌ள்‌.

எனவ ே, ‌ வினா‌த்தா‌ள்கள ை கால ை 10 ம‌ணி‌க்க ு வழ‌ங்‌க ி ‌ வி‌ட்ட ு ‌ வினா‌க்களை‌ப ் படி‌ப்பத‌ற்க ு கூடுதலா க 10 ‌ நி‌மி ட அவகாச‌ம ் அள‌ி‌த்த ு, ப‌ி‌ன்ன‌ர ் கால ை 10.10 ம‌ணியள‌வி‌ல ் ‌ விடை‌த்தா‌‌ட்கள ை வழ‌ங்‌க ி தே‌ர்வ ு நட‌த்தலா‌ம ் எ‌ன்று‌ம ், இ‌ந் த கூடுத‌ல ் 10 ‌ நி‌மிட‌ங்கள ை ஒருமுக‌ப்படு‌த்து‌ம ் நேரமா க கருதலா‌ம ் எ‌ன்று‌ம ் அரச ு முடிவெடு‌த்த ு 2008 மா‌ர்‌ச ் மாத‌த்‌தி‌ல ் துவ‌ங்கு‌ம ் தே‌ர்வுக‌ளி‌ல ் இ‌ரு‌ந்த ே இதன ை நடைமுறை‌ப்படு‌த் த ஆணை‌யிடு‌கிறத ு. இதன ை நடைமுறை‌ப்படு‌த்துவதா‌ல ் ‌ நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட் ட தே‌ர்வ‌ி‌ன ் கா ல அளவுட‌ன ் கூடுதலா க 10 ‌ ந‌ி‌மிட‌ம ் மாண‌வ‌ர்களுக‌்க ு ‌ கிடை‌க்‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments