Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17,18‌ல் முது‌நிலை பொ‌றி‌யிய‌ல் நுழைவு‌த் தே‌ர்வு!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (11:42 IST)
முது‌நில ை பொ‌றி‌யிய‌ல ், தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌ படி‌ப்புகளு‌க்கா ன நுழைவு‌த ் தே‌ர்வ ு ம ே மாத‌ம் 17,18‌ ஆ‌கிய தே‌திக‌ளி‌ல ் நடைபெ ற உ‌ள்ளதா க அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு ப‌ற்‌ற ி அ‌‌ண்ண ா ப‌ல்கலை‌க ் கழக‌ம ் வெ‌‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், 2008-09‌ ம ் கல்‌வியா‌ண்டி‌ல ் எ‌ம ்.‌ ப ி.ஏ., எ‌ம ்.‌ ச ி.ஏ., எ‌ம ்.இ., எ‌ம ். டெக ்., எ‌ம ். ஆ‌ர்‌க ், எ‌ம ்.‌ பிளா‌ன ் படி‌‌ப்புக‌ளி‌ல ் அரச ு ஒது‌க்‌‌கீ‌ட்டு‌க்கா ன இட‌ங்க‌ளி‌ல ் சே‌ர்வத‌ற்க ு ம ே 17,18 தே‌திக‌ளி‌ல ் நுழைவு த தே‌ர்வ ு நட‌க் க உ‌ள்ளத ு.

தே‌ர்வ ு ப‌‌ற்‌றி ய அனை‌த்த ு ‌ விவர‌ங்களு‌ம ் ப‌ல்கலை‌க்கழ க இணைய‌த்தள‌த்‌தி‌ல ் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌ற‌ப்ப‌ட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments