Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் நாளை முதல் வேலைவாய்ப்பு கண்காட்சி!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (09:35 IST)
சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நாளை முதல் 29‌ஆ‌ம ் தேதி வரை வேலைவாய்ப்பு கண்காட்சி நடக்கிறது.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை, வேலைவாய்ப்புகள் என பல்வேறு தலைப்புகளில் பலர் பேசுகின்றனர். தொழில்வாய்ப்புகள் குறித்த விளக்க கண்காட்சியும் நடைபெறும்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இதை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்துகிறது. இத்தகவல், சென்னை ஆ‌ட்‌சிய‌ர ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments