Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமி‌ழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன‌ம் ரூ.87 லட்சம் ஈவுத் தொகை!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:48 IST)
23 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு த‌‌மி‌ழ்நாடு ‌சிறுதொ‌‌ழி‌ல் வள‌ர்‌ச்‌சி ‌நிறுவன‌‌ம் சா‌ர்‌பி‌ல் அமை‌ச்ச‌ர் பொ‌ங்கலூ‌ர் பழ‌னி‌ச்சா‌மி ரூ.87 ல‌‌ட்ச‌‌த்த‌ி‌ற்கான காசோலையை ‌ முதலமைச்சர் கருணா‌நி‌தி‌யிட‌ம் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

இது கு‌றி‌த்து த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தம ி‌‌ழ ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் 2006-2007ஆம் ஆண்டில் 6 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் ரூப ா‌ய் லாபம் ஈட்டியுள்ளது. 32 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக தமிழக அரசுக்கு 10 வ‌ிழு‌க்காடு ஈவுத் தொகையாக ரூ.87 லட் ச‌த்தை இந்நிறுவனம் வழங ்குவது சாதன ையாகு‌ம்.

இதன் அடையாளமாக, 87 லட்ச ரூப ா‌ய ்க்கான காசோலையை முதலமைச்சர் கருணா‌நி‌தி‌யிட‌ம் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி இன்று வழங்கினார். முன்னதாக, தம ி‌ழ ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்காகக் கிண்டி தொழிற்பேட்டையில் 30 கோடி ரூப ா‌ய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள பன்மாடிக் கட்டடத்தின் முன்புறத் தோற்ற வரைபடத்தினை முதலமைச்சர் கருணா‌நி‌தி பார்வையிட்டு ஒப்புதல் வழங்கினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments