Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய‌க் கடன்களை ம‌த்‌திய அரசு ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (16:35 IST)
'' இ‌ந்‌தி ய அள‌வி‌ல ் ‌ விவசா ய‌க் கட‌ன்கள ை ம‌த்‌தி ய அரச ு ர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கோ‌‌‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தமிழகத்திலே 2006ஆம் ஆண்டு, மே திங்களில் அரசு பொறுப்பேற்றவுட‌ன ் நான் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று தான் - 7000 கோடி ரூபாய்க்கான விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததாகும். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில அரசு இத்தனை கோடி ரூபாய் அளவிற்கு அதுவும் விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்த வரலாறு இதுவரை கிடையாது. அந்த வரலாற்றை முதன் முதலாக கொண்டு வந்த பெருமை நம்முடைய தமிழக அரசுக்கே உரியதாகும்.

நம்மை முன்னுதாரணமாகக் காட்டித் தான் மற்ற மாநிலங்களிலும், இந்திய அளவிலும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து அதன் தொடர்ச்சியாகத் தான் சோனியா காந்திய ை நேற்றையதினம் விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை வெளி வரவிருக்கின்ற இந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் சேர்ந்து அவர்களின் கோரிக்கையை நானும் பரிந்துரை செய்திடுகின்றேன்; ஜனநாயகத்தை மதித்துப் போற்றும் மாண்புடைய சோ‌னிய ா கா‌ந்‌த ி உழவர் வேண்டுகோளை உரிய நேரத்தில் ஏற்பார் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும்! இந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு முன் வ ை‌ க்‌கிறே‌ன ் எ‌ன்ற ு முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments