Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ரசாயன ‌கிட‌ங்‌கி‌ல் ப‌ய‌ங்கர ‌தீ ‌விப‌த்து!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (13:57 IST)
சென்ன ை பாரிமுன ை பகுதியில ் ரசாய ன கிடங்க ு ஒன்றில் ஏ‌ற்ப‌ட்ட பயங்க ர த ீ விபத ்‌தி‌ல் லட்சக்கணக்கா ன மதிப்புள் ள பொருட்கள ் எரிந்து சா‌‌ம்பலா‌யின.

சென்ன ை பாரிமுனை நயினியப்பன ் தெருவில ் ரசாயனக ் கிடங்க ு ஒன ்று உ‌ள்ளது. இ‌ங்கு பல்வேற ு வகையா ன ரசாயனப ் பொருட்கள் விற்பனைக ்கு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌ங்‌கிரு‌ந்து இரவு 11 ம‌ணி‌க்கு கரும்புக ை வெளிவந்துள்ளத ு. இத ை பார்த் த கடையின ் காவலா‌‌ளி உடனடியா க தீயணைப்ப ு துறைக்க ு தகவல ் கொடு‌த்தன‌ர்.

இதையடு‌த்து 25 ‌‌‌தீயணை‌ப்பு வண ்டிக‌ளி‌ல் ‌வீர‌ர்க‌ள் நி‌க‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு விரைந்த ு வந ்து ‌‌தீயை அணை‌த்தன‌ர். எளிதில ் தீப்பற்றக ் கூடி ய ரசாய ன பொருட ்க‌ள் அங்க ு இருந்தத ா‌ல் ‌தீயை அணை‌க்க ‌‌‌வீர‌ர்க‌ள் போராடின‌ர். இரவ ு 11.30 மணிக்க ு துவங்கிய இந் த த ீ அணைப்ப ு முயற்ச ி அதிகால ை 5.30 மண ி வர ை நீடித்தத ு. சுமார ் 6 மண ி நேரம் போராட ி தீயை அண ை‌க்க‌ப்ப‌ட்டது. ‌இ‌ந்த ‌‌தீ ‌விப‌த்தா‌ல் ல‌ட்ச‌க்கண‌க்கான ‌ம‌தி‌ப்பு‌ள்ள ரசாயன‌ பொரு‌ட்க‌ள் எ‌ரி‌ந்து சா‌ம்லா‌னது.

மின் கோளாற ு காரணமா க இந் த த ீ விபத்த ு ஏற்பட்டத ா? அல்லத ு வேற ு யாரேனும ் த ீ வைத்தார்கள ா என் ற கோண‌த்த‌ி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரண ை நடத்த ி வருகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments