Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரமணி ஆடை வடிவமைப்பு மையத்திற்கு தேசிய விருது!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (13:10 IST)
சென்னை தரம‌ணி‌யி‌ல ் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்திற்கு 2007-ம் ஆண்டிற்கான மிகச் சிறந்த கல்வ ி, பயிற்சி நிறுவன விருத ை இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் வழங ்‌ கியு‌ள்ளத ு.

சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையம ், ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு தொடர்ந்து தனது பங்களிப்பை தருவதற்கு இந்த விருது ஊக்கமும ், ஆக்கமும் தரும் என்று அத‌ன் இயக்குனர ் எஸ ். தேவதாஸ ் தெரிவித்துள்ளார்.

மு‌‌ம்பையை தலைமை‌யிட‌மாக‌க் கொ‌‌ண்ட இ‌ந் த இ‌ந்‌திய ஜவு‌ளி உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம் கட‌ந் த 2003 ம் ஆண்டு முதல் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதை வழங்கி வருகிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments